Morakka Lakshmi Song Lyrics in Tamil

Morakka Song Lyrics in Tamil from Lakshmi Movie. Morrakka Mattrakka or Morakka Matrakka Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

பாடல்:மொரக்கா மற்றாக்கா
படம்:லக்ஷ்மி
வருடம்:2018
இசை:சாம் CS
வரிகள்:மதன் கார்க்கி
பாடகர்:உத்ரா உன்னிகிருஷ்ணன்

Morakka Matrakka Lyrics in Tamil

மொரக்கா மற்றாக்கா
வந்தாச்சே திவா
மொரக்கா மற்றாக்கா
தாவி ஆடும் பூவா

மப்ராக்கா மெட்டாரிக்கா
என் கூட ஆட நீ வா
மப்ராக்கா மெட்டாரிக்கா
லைப்பே டான்சிங் ஷோ வா

ஹே நான் மைக்கல் ஜாக்சி
நெலவு நெலவு நடை காட்டடா
ஹே நான் ஹ்ரித்திக் ரோஷி
வளைவு நெளிவு அதில் சேக்கட்டா

ஹே நான் பரிஷ்னிகோவின்
நடக்கும் நடை ஒரு பலெட் தான்
ஹே நான் பிரபு தேவி
கடக்கு மொடக்கு என
டடக்கு படக்கு என

வெச்சா அடி வெச்சா
இந்த ரோடும் கூட மேடா
சச்சா ஏ சச்சா
என் ஹார்ட்டு பீட்டும் ஆட்டம் தான்

மொரக்கா மற்றாக்கா
வந்தாச்சே திவா
மொரக்கா மற்றாக்கா
தாவி ஆடும் பூவா

மப்ராக்கா மெட்டாரிக்கா
என் கூட ஆட நீ வா
மப்ராக்கா மெட்டாரிக்கா
லைப்பே டான்சிங் ஷோ வா

காற்றில் மலர் ஆட
நீரில் வெயில் ஆட
ஆட்டம் எதில் இல்ல
கேளு மெட்டாரிக்கா

தீயில் நிழல் ஆட
வானில் முகில் ஆட
எல்லாம் ஆட்டம் தான்
சொல்லு மெட்டாரிக்கா

சல்சா ஹே சம்பா
ப்லமென்க்கோ ஏங்கோ டங்கோ
போல்கா குகு கூமர்
நான் குத்தும் வெப்பேன் பாருங்கோ

Morrakka Mattrakka Song Lyrics

Morakka Mattrakka
Vanthache Diva
Morakka Mattrakka
Thaavi Aadum Poova

Maffrakka Mettarikka
En Kuda Aade Nee Vaa
Maffrakka Mettarikka
Life-Eh Dancing Show-Ah

Hey Naan Michael Jacksi
Nelavu Nelavu Nadai Katteta
Hey Naan Hrithik Roshi
Valaivu Nelivu Athil Sekketta

Hey Naan Baryshnikovin
Nadakum Nadai Oru Ballet Thaan
Hey Naan Prabhu Devi
Kadakku Modakku Yena
Tadakku Padakku Yena

Vecha Adi Vecha
Intha Road-Um Koda Meda
Sacha Ye Sacha
En Heart-U Beat-Um Attam Thaan

Morakka Mattrakka
Vanthache Diva
Morakka Mattrakka
Thaavi Aadum Poova

Maffrakka Mettarikka
En Kuda Aada Nee Vaa
Maffrakka Mettarikka
Life-Eh Dancing Show-Ah

Kaatril Malar Aada
Neeril Veyil Aada
Aatam Yethil Illa
Kelu Mettarikka

Theeyil Nizhal Aada
Vaanil Mugil Aada
Ellam Aattam Thaan
Sollu Mettarikka

Salsa Hey Samba
Flamengo Yengo Tango
Volca Kuku Ghoomar
Naan Kuthum Veppen Paarungo

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *