Rajavin Paarvai Raniyin Pakkam Song Lyrics

Anbe Vaa Movie Rajavin Paarvai Raniyin Pakkam Song Lyrics in Tamil Font. MGR Hit Song Rajavin Paarvai Raniyin Pakkam Song Lyrics in Tamil.

படத்தின் பெயர்:அன்பே வா
வருடம்:1966
பாடலின் பெயர்:ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
இசையமைப்பாளர்:MS விஸ்வநாதன்
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:TM சௌந்தரராஜன், P சுசீலா

பாடல் வரிகள்:

பெண்: ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

பெண்: ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ஆண்: ராணியின் முகமே
ரசிப்பதில் சுகமே
ராணியின் முகமே
ரசிப்பதில் சுகமே

ஆண்: பூரண நிலவோ
புன்னகை மலரோ
பூரண நிலவோ
புன்னகை மலரோ

ஆண்: அழகினை வடித்தேன்
அமுதத்தைக் குடித்தேன்
அணைக்கத் துடித்தேன்

ஆண்: ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

பெண்: ஆசையில் விளைந்த
மாதுளங்கனியோ
ஆசையில் விளைந்த
மாதுளங்கனியோ

பெண்: கனி இதழ் தேடும்
காதலன் கிளியோ
கனி இதழ் தேடும்
காதலன் கிளியோ

பெண்: உனக்கெனப் பிறந்தேன்
உலகத்தை மறந்தேன்
உறவினில் மலர்ந்தேன்

பெண்: ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ஆண்: பாவலன் மறந்த
பாடலில் ஒன்று
பாவையின் வடிவில்
பார்த்ததும் இன்று

பெண்: தலைவனை அழைத்தேன்
தனிமையைச் சொன்னேன்
தழுவிடக் குளிர்ந்தேன்

ஆண்: ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
பெண்: கண் தேடுதே சொர்க்கம்
ஆண்: கை மூடுதே வெட்கம்
இருவரும்: பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *