Shades of Kadhal or Unakena Naan Enakena Nee Song Lyrics in Tamil. Aswin Ablum Song Unakena Naan Enakena Nee Lyrics in Tamil.
படத்தின் பெயர்: | Shades of Kadhal |
---|---|
வருடம்: | 2019 |
பாடலின் பெயர்: | உனக்கென நான் எனகென நீ |
இசையமைப்பாளர்: | மாறன் |
பாடலாசிரியர்: | மாறன் |
பாடகர்கள்: | சுதர்சன் அசோக், நளினி விட்டோபேன் |
பாடல் வரிகள்:
ஆண்: உனக்கென நான் எனகென நீ
உயிர் கரையும் நொடி இதுதான்
உனக்கென நான் எனகென நீ
உயிர் கரையும் நொடி இதுதான்
ஆண்: ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி
ஆண்: ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி
ஆண்: கொண்டாடவே
கண் வீசுன பாரு
நெஞ்செல்லாம் ஜோரு
கண் மூடவே
நெஞ்சேறுவ பாரு
சிலிம் ஆன தேரு
ஆண்: கொண்டாடவே
கண் வீசுன பாரு
நெஞ்செல்லாம் ஜோரு
கண் மூடவே
நெஞ்சேறுவ பாரு
சிலிம் ஆன தேரு
பெண்: காதல் உள்ளார
ஏதோ பண்ணுதடா
உன்னு தேடி எங்கேயும்
வருவேனடா
ஆண்: ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி
ஆண்: ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி
ஆண்: உனக்கென நான் எனகென நீ
உனக்கென நான் எனகென நீ
Lyrics in English:
Unakena Naan Enakena Nee
Uyir Karaiyum Nodi Idhu Thaan
Unakena Naan Enakena Nee
Uyir Karaiyum Nodi Idhu Thaan
Aagayam Theeyagave
Vizhiyellam Neeyagave
Unai Thedi Varuvenadi
Kai Korthu Kolvenadi
Aagayam Theeyagave
Vizhiyellam Neeyagave
Unai Thedi Varuvenadi
Kai Korthu Kolvenadi
Kondadave Kan Veesuna Paaru
Nenjellaam Joru
Kanmoodave Nenjeyeruva Paaru
Slim Aana Thearu
Kondadave Kan Veesuna Paaru
Nenjellaam Joru
Kanmoodave Nenjeyeruva Paaru
Slim Aana Thearu
Kaadhal Ullara
Edho Pannuthada
Unnai Thedi Engayum
Varuvenada
Aagayam Theeyagave
Vizhiyellam Neeyagave
Unai Thedi Varuvenadi
Kai Korthu Kolvenadi
Aagayam Theeyagave
Vizhiyellam Neeyagave
Unai Thedi Varuvenadi
Kai Korthu Kolvenadi
Unakena Naan Enakena Nee
Unakena Naan Enakena Nee