Theeyaga Thondri Song Lyrics in Tamil

Theeyaga Thondri Song Lyrics in Tamil from Aranmanai 3 Movie. Theeyaga Thondri Song Lyrics has penned in Tamil by Naattu Raja Durai.

பாடல்:தீயாக தோன்றி
படம்:அரண்மனை
வருடம்:2021
இசை:C சத்யா
வரிகள்:நாட்டு ராஜா துரை
பாடகர்:ஹரிஹரண்,
சங்கர் மகாதேவன்

Theeyaga Thondri Tamil Lyrics

தீயாக தோன்றி ஒழியவும் வேலா
வான் மேகமாய் மழை ஒற்றுவாயே
வாராத போதும் வரமாகும் வேலா
கரம் நீட்டியே அருள் ஒற்றுவாயே

தேடாத போதாய்
கண் முன் தோன்றுவாயே
வாடாத போதாய்
கண்ணீர் ஆற்றுவாயே

தீர என் தேடலோ
உன் காலடி நான் தேடினேனே
மாற உன் பூவடி
என் கைப்பிடி தான் சேரேனோ
வேலா கதிர் வேலா வடிவேலா

இங்கு தீயோரை
கழுவேற்று என் வேலய்யா
வந்து இல்லாரை
மேலேற்று என் பாலய்யா

கண்டு கொல்லாரை
நீ மாற்று போன் வேலய்யா
தொண்டு செய்வோரை
தினம் காக்கும் செவ்வேலய்யா

எங்கு பார்த்தாலும்
உன் உருவம்தான் வேலய்யா
எது நடந்தாலும்
உன்னாலேதான் முருகையா

தேவர் குளம் காத்த
சிறுபிள்ளை நீதானைய்யா
எங்கும் உனக்கில்லை
வேறாரும் ஈடே அய்யா

அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா

ஆறாக பாலாக ஊற்றிட
தேனாக பூமாலை சூட்டிட
ஓங்கார உரூபம் பார்த்திட
வந்தோமைய்யா

சந்தனம் பூசிய கந்தனின் திருமுக
தரிசனம் காண உன் வரமருள்வாயே
யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட
தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே

தட் தட் தடா முற்றும் தடை விலகிட
எழு முருகா
திட் திட் டிடி கொட்டும் இடி முழங்கிட
திரு முருகா
சரவணன் வேல் முருகா
சண்முகனே மால்மருகா

கைகள் கொண்டு தீபம் ஏற்றிட
கண்கள் நம்மை காவல் காத்திட
கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட
கந்த நீ அருள்வாய்
வேலா கதிர் வேலா வடிவேலா

இங்கு தீயோரை
கழுவேற்று என் வேலய்யா
வந்து இல்லாரை
மேலேற்று என் பாலய்யா

கண்டு கொல்லாரை
நீ மாற்று போன் வேலய்யா
தொண்டு செய்வோரை
தினம் காக்கும் செவ்வேலய்யா

எங்கு பார்த்தாலும்
உன் உருவம்தான் வேலய்யா
எது நடந்தாலும்
உன்னாலேதான் முருகையா

தேவர் குளம் காத்த
சிறுபிள்ளை நீதானைய்யா
எங்கும் உனக்கில்லை
வேறாரும் ஈடே அய்யா

அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா

அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா

அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா

அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா

இங்கு தீயோரை
கழுவேற்று என் வேலய்யா
வந்து இல்லாரை
மேலேற்று என் பாலய்யா

கண்டு கொல்லாரை
நீ மாற்று போன் வேலய்யா
தொண்டு செய்வோரை
தினம் காக்கும் செவ்வேலய்யா

Ingu Theeyorai Kaluvetru Lyrics

Theeyaga Thondri Ozhiyagum Velaa
Vaan Megamaai Mazhai Otruvaaye
Vaaradha Podhum Varamaagum Velaa
Karam Neettiye Arul Otruvaaye

Thedadha Podhey
Kan Mun Thondruvaaye
Vaadadha Podhey
Kanneer Aatruvaaye

Theera En Thedalo
Un Kaaladi Naan Thedinene
Mara Un Poovadi
En Kaipidi Thaan Serenoo
Velaa Kathir Velaa Vadivelaa

Ingu Theeyorai
Kaluvetru En Velaiyya
Vandhu Illaarai
Melettru En Baalaiyya

Kandu Kollaarai
Nee Maatru Pon Velaiyya
Thondu Seivorai
Dhinam Kaakkum Sevvelaiyya

Engu Paarthaalum
Un Uruvam Thaan Velaiyya
Edhu Nadanthaalum
Unnaale Thaan Murugaiyya

Thevar Kulam Kaatha
Sirupillai Needhanaiyya
Engum Unakkillai
Veraarum Eede Aiyyaa

Aragarogara Aragarogara
Aragarogara
Aragarogara Aragarogara
Aragarogara

Aaraaga Paalaaga Ootrida
Thenaaga Poomaalai Soottida
Ongaara Unroopam Paarthida
Vanthomaiyya

Sandhanam Poosiya Kandhanin Thirumuga
Dharisanam Kaana Un Varamarulvaaye
Yagamum Thodangida Megamum Polinthida
Dheebathai Yettrida Karam Tharuvaaye

That That Thada Mutrum Thadai Vilagida
Ezhu Murugaa
Tit Tit Tidi Kottum Idi Mulangida
Thiru Murugaa
Saravanane Vel Murugaa
Shanmugane Maal Marugaa

Kaigal Kondu Deebam Yettrida
Kangal Nammai Kaaval Kaathida
Kaalgal Undhan Paadhai Sernthida
Kandha Nee Arulvaai
Velaa Kathir Velaa Vadivelaa

Ingu Theeyorai
Kaluvetru En Velaiyya
Vandhu Illaarai
Melettru En Baalaiyya

Kandu Kollaarai
Nee Maatru Pon Velaiyya
Thondu Seivorai
Dhinam Kaakkum Sevvelaiyya

Engu Paarthaalum
Un Uruvam Thaan Velaiyya
Edhu Nadanthaalum
Unnaale Thaan Murugaiyya

Thevar Kulam Kaatha
Sirupillai Needhanaiyya
Engum Unakkillai
Veraarum Eede Aiyyaa

Aragarogara Aragarogara
Aragarogara
Aragarogara Aragarogara
Aragarogara

Aragarogara Aragarogara
Aragarogara
Aragarogara Aragarogara
Aragarogara

Aragarogara Aragarogara
Aragarogara
Aragarogara Aragarogara
Aragarogara

Aragarogara Aragarogara
Aragarogara
Aragarogara Aragarogara
Aragarogara

Ingu Theeyorai
Kaluvetru En Velaiyya
Vandhu Illaarai
Melettru En Baalaiyya

Kandu Kollaarai
Nee Maatru Pon Velaiyya
Thondu Seivorai
Dhinam Kaakkum Sevvelaiyya

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *