Un Vizhigalil Song Lyrics in Tamil from Maan Karate Movie. Un Vizhigalil Vizhuntha Naatkalil Song Lyrics has penned in Tamil by RD Raja.
பாடல்: | உன் விழிகளில் |
---|---|
படம்: | மான் கராத்தே |
வருடம்: | 2014 |
இசை: | அனிரூத் ரவிசந்தர் |
வரிகள்: | RD ராஜா |
பாடகர்: | அனிரூத் ரவிசந்தர், ஸ்ருதி ஹாசன் |
En Kanavil Vantha Kadhaliye Lyrics
ஆண்: உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது அதுவே போதுமே
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே
ஆண்: உன் உயிரினில் கலந்த நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே
ஆண்: என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயே
ஆண்: நான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன்
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்
ஆண்: நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
ஆண்: காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
பெண்: உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
ஆண்: அன்பே அன்பே அன்பே
ஆண்: அழகான இந்த காதல்
அன்பாலே நிஜமாச்சு
பெண்: உயிரோடு உனதாக
நம் காதல் கலந்தாச்சு கலந்தாச்சு
ஆண்: ஓ ஓ ஓ
ஆண்: நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
பெண்: நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
ஆண்: உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது அதுவே போதுமே
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே
பெண்: உன் உயிரினில் கலந்த நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வோ் எதுவும் வேண்டாமே அன்பே
ஆண்: உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது அதுவே போதுமே
வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே
பெண்: உன் உயிரினில் கலந்த நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வோ் எதுவும் வேண்டாமே அன்பே
Un Vizhigalil Song Tamil Lyrics
Male: Un Vizhigalil Vizhuntha Naatkalil
Naan Tholainthathu Athuvae Pothumae
Ver Ethuvum Vendamae Penne
Male: Un Uyirinil Kalantha Naatkalil
Naan Karainthathu Athuvae Pothumae
Ver Ethuvum Vendamae Penne
Male: En Kanavinil Vantha Kaathaliyae
Kan Vizhipathirkulae Vanthayae
Male: Naan Thedi Thedithaan Alanjuten
En Devathaya Kandu Pudichuten
Naan Muzhusa Ennathaan Koduthuten
Ada Unna Vaangiten
Male: Nee Thinam Sirichaa Pothumae
Vera Ethuvum Venamae Naan Vaazhavae
Naan Unna Rasicha Pothumae
Vera Ethuvum Venamae Naan Vaazhavae
Male: Kaatru Veesum Thisai Ellam
Nee Pesum Satham Ketenae
Naan Kaatraai Maari Povene Anbae
Female: Un Kai Viral Theendi Sendralae
En Iravugal Neelum Thannalae
Ini Pagale Virumba Matenae Anbae
Male: Anbae Anbae Anbae
Male: Azhagana Intha Kaadhal
Anbalae Nijamaachu
Female: Uyirodu Unathaaga
Nam Kadhal Kalanthachu Kalanthachu
Male: Oh Oh Oh
Male: Nee Thinam Sirichaa Pothumae
Vera Ethuvum Venamae Naan Vaazhavae
Female: Naan Unna Rasicha Pothumae
Vera Ethuvum Venamae Naan Vaazhavae
Male: Un Vizhigalil Vizhuntha Naatkalil
Naan Tholainthathu Athuvae Pothumae
Ver Ethuvum Vendamae Penne
Female: Un Uyirinil Kalantha Naatkalil
Naan Karainthathu Athuvae Pothumae
Ver Ethuvum Vendamae Anbae
Male: Un Vizhigalil Vizhuntha Naatkalil
Naan Tholainthathu Athuvae Pothumae
Ver Ethuvum Vendamae Penne
Female: Un Uyirinil Kalantha Naatkalil
Naan Karainthathu Athuvae Pothumae
Ver Ethuvum Vendamae Anbae