Thaarayadi Nee Enakku Song Lyrics in Tamil

Thaarayadi Nee Enakku Song Lyrics in Tamil Font from Ka Pae Ranasingam Movie. Thaarayadi Nee Enakku Song Tamil Lyrics penned by Bharathiyar.

படத்தின் பெயர்:க/பெ.ரணசிங்கம்
வருடம்:2020
பாடலின் பெயர்:தாரையடி நீ எனக்கு
இசையமைப்பாளர்:ஜிப்ரான்
பாடலாசிரியர்:மகாகவி சுப்ரமணிய பாரதியார்
பாடகர்கள்:கோல்டு தேவராஜ்

பாடல் வரிகள்:

தாரையடி நீ எனக்கு
தண்மதியம் நான் உனக்கு
தாரையடி நீ எனக்கு
தண்மதியம் நான் உனக்கு

வீரமடி நீ எனக்கு
வெற்றியடி நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு
வெற்றியடி நான் உனக்கு

தரணியில் வானுலகில்
சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓர் உருவமாய் சமைந்தாய்
உள்ளமுதே கண்ணம்மா
ஓர் உருவமாய் சமைந்தாய்
உள்ளமுதே கண்ணம்மா

Lyrics in English

Thaarayadi nee enakku
Thanmathiyam naan unakku
Thaarayadi nee enakku
Thanmathiyam naan unakku

Veeramadi nee enakku
Vetriyadi naan unakku
Veeramadi nee enakku
Vetriyadi naan unakku

Tharaniyil vaanulagil
Saarnthirukkum inbamellam
Oor uruvamai samainthai
Ullamuthe kannamma
Oor uruvamai samainthai
Ullamuthe kannamma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *