Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Quit Pannuda Song Lyrics in Tamil

Quit Pannuda Song Lyrics in Tamil Font from Vijay’s Master Movie. Quit Pannuda Song Tamil Lyrics has penned by Vignesh Shivan.

படத்தின் பெயர்:மாஸ்டர்
வருடம்:2020
பாடலின் பெயர்:குயிட் பண்ணுடா
இசையமைப்பாளர்:அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர்:விக்னேஷ் சிவன்
பாடகர்கள்:அனிருத் ரவிசந்தர்

பாடல் வரிகள்:

ஆண்: என் ஜீவனே என் போதையே
நீ போதுமென்று தோன்றும் நேரம்தான்
உன்னாலே நான் தல்லாடிய
அந்த காலம் ஆறும் நேரம் இன்றுதான்

ஆண்: அடிச்சது போதும்டா அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்டா குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா

ஆண்: அடிச்சது போதும்டா அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்டா குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா

ஆண்: அடிச்சது போதும்டா அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்டா குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா

ஆண்: வழியான நேர்த்தில பாத்துக்க யாருமில்ல
நீ வந்த பக்கத்துல உன்னோட வாசத்துல
உன்னோட பாசத்துல உளுந்தேன் உள்ள
கோபம் இல்ல உன்மேல கோபம் இல்ல
நீ ஒன்னும் பாவம் இல்ல ஆனா நீ தேவை இல்ல
என்னத்த நானும் சொல்ல வார்த்தை இல்ல

ஆண் : ஜுரத்தில நடுங்கின நேரத்தில
மருந்தென நீதான் இருந்த
குதிச்சு நான் ஆட்டம் போட்ட
காலமெல்லாம் எனகென்ன நீதான்
சந்தோசமும் சோகத்துக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும் நீதான் இருந்த
இங்க முடிஞ்சுது உன் வேல
இப்போ விடுமா ஆள

ஆண்: அடிச்சது போதும்டா அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்டா குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா

ஆண்: அடிச்சது போதும்டா அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்டா குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா

ஆண்: அடிச்சது போதும்டா அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்டா குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா

ஆண்: இனிமே குடிப்பியா
குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
குழு: எஸ் மாஸ்டர்

ஆண்: இனிமே குடிப்பியா
குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
குழு: எஸ் மாஸ்டர்

ஆண்: இனிமே குடிப்பியா
குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
சொன்னா கேட்ப்பியா கேட்ப்பியா
குழு: எஸ் மாஸ்டர்

ஆண்: இனிமே குடிப்பியா
குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா
நான் சொன்னா கேட்ப்பியா
சொன்னா கேட்ப்பியா
குழு: எஸ் மாஸ்டர்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.