Senguruvi Senguruvi Song Lyrics in Tamil

Senguruvi Senguruvi Song Lyrics in Tamil from Thirumoorthy Movie. Senguruvi Senguruvi Song Lyrics has penned in Tamil by Vaali.

பாடல்:செங்குருவி செங்குருவி
படம்:திருமூர்த்தி
வருடம்:1995
இசை:தேவா
வரிகள்:வாலி
பாடகர்:SP பாலசுப்ரமணியம்,
S ஜானகி

Senguruvi Senguruvi Lyrics in Tami

ஆண்: சிறுவாணி தண்ணியபோல்
சிளுசிளுனு சிரித்திருக்கும்
கடையாணி சக்கரம் போல்
கண்ணிரெண்டும் சுத்திவரும்

ஆண்: மருதானி சிவப்பாட்டம்
மணிகண்ணம் மின்னி வரும்
மகராசி அழகை எல்லாம்
மலர்காத்து பாடி வரும்

ஆண்: செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

பெண்கள்: செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

ஆண்: ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா
பெண்கள்: முத்திரைய போடம்மா
முத்தமிட்டு பாடம்மா
ஆண்: வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா

பெண்: செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

ஆண்: வெண் பருத்தி நூலெடுத்து
வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச
நளினமான மாலையிது

பெண்கள்: தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

பெண்: சென்னிமல தேனெடுத்து
செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருகிட கலந்து வச்ச
நெருக்கமான வேளையிது

பெண்கள்: தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

ஆண்: ஆ ராசாத்தி ஒடம்பிருக்கும்
ரவிக்க துணி நானாக
அன்னாடம் சூடிக்கொள்ள
ஆச வச்சா ஆகாதா

பெண்: ஆத்தாடி மறைஞ்சிருக்கும்
அழகையெல்லாம் நீ பாத்தா
ஏம்மானம் ரெக்க கட்டி
எட்டுத்திக்கும் போகாதா

ஆண்: அடி சீனி சக்கரையே
எட்டி நீயும் நிக்கிறியே
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ
ராங்கு பண்ணுறியே

பெண்கள்: செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

பெண்: கள்ளழகர் வைகையிலே
கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு
பருவராகம் பாடனுமே

பெண்கள்: தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

ஆண்: சொக்கனுக்குப் பக்கத்திலே
சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு
நெனச்ச தாளம் போடனுமே

பெண்கள்: தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

பெண்: ஆனாலும் உனக்கு ரொம்ப
அவசரம்தான் மாமாவே
ஒன்னாக கூடும்போது
ஊர் முழுக்கப் பாக்காதா

ஆண்: பாத்தாலும் தவறு இல்ல
பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா
மூக்குலதான் வேக்காதா

பெண்: என்ன வாட்ட எண்ணுறியே
கைய கோத்து பின்னுறியே
உன் பாட்டப் பாடி பலவிதமா
சேட்ட பண்ணுறியே

ஆண்: செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

பெண்கள்: செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

பெண்: ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா
பெண்கள்: முத்திரைய போடலாம்
முத்தமிட்டு பாடலாம்
ஆண்: வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா

பெண்கள்: செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

Senguruvi Senguruvi Song Lyrics

Male: Siruvaani Thanniyappol
Silu Silunnu Siripirukkum
Kadaiyaani Chakkarambol
Kannirandum Suththi Varum

Male: Marudhaani Chivappaattam
Manikkannam Minni Varum
Magaraasi Azagaiyellaam
Malakkaaththu Paadi Varum

Male: Senguruvi Senguruvi
Kaaramada Senguruvi
Selakatti Maamanukku
Maalaiyitta Senguruvi

Chorus: Senguruvi Senguruvi
Kaaramada Senguruvi
Selakatti Maamanukku
Maalaiyitta Senguruvi

Male: Othigaikku Povama
Othumaiya Aavama
Chorus: Muthiraiya Podamma
Muthamittu Paadamma
Male: Vekkamellaam Moota Katti
Vacha Enna Orama

Female: Senguruvi Senguruvi
Kaaramada Senguruvi
Selakatti Maamanukku
Maalaiyitta Senguruvi

Male: Ven Paruthi Nooleduthu
Vaai Vedicha Pooveduthu
Naan Aninjida Thoduthuvacha
Nalinamaana Maalaidhu

Chorus: Thana Thananaana Thaanananaa
Thana Thananaana Thaanananaa

Female: Senni Mala Theneduththu
Sengarumbin Saareduthu
Nee Parugida Kalandhu Vacha
Nerukkamaana Velaiyidhu

Chorus: Thana Thananaana Thaanananaa
Thana Thananaana Thaanananaa

Male: Ah Raasaathi Odambilirukkum
Ravikka Thuni Naanaaga
Annadam Soodikkolla
Aasa Vachcha Aagaadha

Female: Aathaadi Marainjirukkum
Azagaiyellaam Nee Paathaa
Emmaanam Rekka Katti
Etuu Thikkum Pogadha

Male: Adi Cheeni Chakkaraiye
Yetti Neeyum Nikkiriye
Naan Yengi Yengi Paakkurappo
Raangu Pannuriye

Chorus: Senguruvi Senguruvi
Kaaramada Senguruvi
Selakatti Maamanukku
Maalaiyitta Senguruvi

Female: Kallazhagar Vaigaiyile
Kaal Padhikkum Velaiyile
Paal Nilavil Paduththukittu
Paruva Raagam Paadanume

Chorus: Thana Thananaana Thaanananaa
Thana Thananaana Thaanananaa

Male: Sokkanukku Pakkaththile
Sodi Endru Vandhavale
Nool Podavaiyil Olinjukittu
Nenachcha Thaalam Podanume

Chorus: Thana Thananaana Thaanananaa
Thana Thananaana Thaanananaa

Female: Aanaalum Unakku Romba
Avasaramdhaan Maamaave
Onnaagi Koodumbodhu
Oor Muzhukka Paakkaadha

Male: Ah Paathaalum Thavaru Illa
Pani Urangum Rosave
Munnaala Soththa Vacha
Mookkuladhaan Vekkaadhaa

Female: Enna Vaatta Ennuriye
Kai Korththu Pinnuriye
Un Paata Paadi Palavidhama
Setta Pannuriye

Male: Senguruvi Senguruvi
Kaaramada Senguruvi
Selakatti Maamanukku
Maalaiyitta Senguruvi

Female: Senguruvi Senguruvi
Kaaramada Senguruvi
Selakatti Maamanukku
Maalaiyitta Senguruvi

Female: Othigaikku Povama
Othumaiya Aavama
Chorus: Muthiraiya Podamma
Muthamittu Paadamma
Male: Vekkamellaam Moota
Katti Vacha Enna Orama

Chorus: Senguruvi Senguruvi
Kaaramada Senguruvi
Selakatti Maamanukku
Maalaiyitta Senguruvi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *