Sathikadi Pothikadi Song Lyrics in Tamil from Sukran Movie. Sathikadi Pothikadi Song Lyrics has penned in Tamil by Snehan.
படத்தின் பெயர்: | சுக்ரன் |
---|---|
வருடம்: | 2005 |
பாடலின் பெயர்: | சாத்திகடி போத்திகடி |
இசையமைப்பாளர்: | விஜய் ஆண்டனி |
பாடலாசிரியர்: | சினேகன் |
பாடகர்கள்: | விஜய் ஆண்டனி, சங்கீதா ராஜேஸ்வரன், உமா மகேஷ் |
பாடல் வரிகள்
குழு: பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
பெண்: சாத்திகடா போத்திகடா
பத்திரமா படுத்துக்கடா
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்
பெண்: மேல நல்லா மூடிகிட்டு
கால கொஞ்சம் காட்டிகிட்டு
காதுக்குள்ள கட்டெறும்பா
ஏறப் போறேன்
பெண்: தேக்கி வெச்ச ஆசை எல்லாம்
தீக்க போறேன்
மீச வெச்ச ஆம்பளையா
மாற போறேன்
பெண்: கண்ணடிச்சு காலைங்கள
தாக்க போறேன்
மொட்டையில சீப்ப வெச்சு
சீவப்போறேன்
ஆண்: லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே லே லே லே
ஆண்: சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்
குழு: பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
பெண்: லேதுலக்குன லேதுலக்குன
லேதுலக்குன லேதுலக்குன
லதுனே லதுனா
லதுனே லதுனா
பெண்: லேதுலக்குன லேதுலக்குன
லேதுலக்குன லேதுலக்குன
லதுனே லதுனா
லதுனே லதுனா
ஆண்: பாதி வெட்டுன மாம்பழத்துல
கால் வழுக்கிட என் கழுத்துல
சுளுக்கோ சுளுக்கு
சுளுக்கோ சுளுக்கு
ஆண்: கை வலிக்குது கால் வலிக்குது
மேல் வலிக்குது என் வயித்துல
அமுக்கோ அமுக்கு
அமுக்கோ அமுக்கு
பெண்: கை அமுக்க கால் அமுக்க
மூடு வந்தா மேல் அமுக்க
நீங்க வச்ச ஆளு இல்ல
பொம்பளைங்க தான்
பெண்: ஊர வச்ச சந்தனத்த
கொழகொழனு நெஞ்சில் வச்சி
தேவையில்லா சூட்ட எல்லாம்
ஆத்தி கொள்ளையா
ஆண்: சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்
ஆண்: வாய நல்லா மூடிகிட்டு
வானரமா மாறிக்கிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி
காட்டப் போறேன்
ஆண்: லேதுலக்குன லேதுலக்குன
லேதுலக்குன லேதுலக்குன
லதுனே லதுனா
லதுனே லதுனா
பெண்: பேச்சு வாக்குல கண்ணடிக்கிற
காத்து வாக்குல கை புடிக்கிற
டுபுக்கோ டுபுக்கு
டுபுக்கோ டுபுக்கு
பெண்: நீ நடத்துற நாடகத்துல
நான் நடிக்கிற பாத்தரத்துல
சிலுக்கோ சிலுக்கு
சிலுக்கோ சிலுக்கு
ஆண்: பேனுக்கு நான் காத்தடிப்பேன்
சன்னுக்கு நான் டார்ச் அடிப்பேன்
ஜின்னுக்குள்ள கோக்க வச்சி
கூத்தடிப்பேண்டி
ஆண்: புலிக்கு நான் பொட்டு வைப்பேன்
மல்லிக்கி நான் பூவு வைப்பேன்
கண்ணசந்தா வானத்தையே
பூட்டி வைப்பேன்டி
ஆண்: சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்
ஆண்: வாய நல்லா மூடிகிட்டு
வானரமா மாறிக்கிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி
காட்டப் போறேன்
ஆண்: பாட்டுக்குள்ள சேதி ஒன்னு
சொல்ல போறேன்
நாட்டுக்குள்ள பிரச்சனைய
தீக்க போறேன்
ஆண்: கெட்டவன கூண்டுக்குள்ள
ஏத்த போறேன்
நல்லவன தோழ தொட்டு
தூக்க போறேன்
ஆண்: லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே
லே லே லே
ஆண்: சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்
குழு: பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்
குழு: பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்