Chandiranai Thottathu Yaar Song Lyrics from Ratchagan Tamil Movie. Chandiranai Thottathu Yaar Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | ரட்சகன் |
---|---|
வருடம்: | 1997 |
பாடலின் பெயர்: | சந்திரனை தொட்டது யாா் |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | ஹரிஹரன், சுஜாதா மோகன் |
Chandiranai Thottathu Yaar Lyrics in Tamil
ஆண்: சந்திரனை தொட்டது யாா்
ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யாா்
நான்தானே அடி நான்தானே
ஆண்: கனவு தேவதையே நிலவு நீதானே
உன் நிழலும் நான்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே
உன் நிழலும் நான்தானே
பெண்: சந்திரனை தொட்டது யாா்
நீதானா அட நீதானா
சத்தியமாய் தொட்டவனும்
நீதானா அது நீதானா
பெண்: நெருங்கி தொட்டவனே
நிலவு நான்தானா
உன் நிலவு நான்தானா
உன் நிலவு நான்தானா
ஆண்: ஹோ பூக்களை செடிகொடியின்
பொருளென்று நினைத்திருந்தேன்
ஓ பூக்களை செடிகொடியின்
பொருளென்று நினைத்திருந்தேன்
பூவை உன்னைப் பாா்த்த பின்னே
பூக்களின் மொழியறிந்தேன்
பெண்: தலையணை என்பதெல்லாம்
தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனைப் பிாிகையிலே
தலையணைத் துணையறிந்தேன்
ஆண்: தீப்பந்தம் போன்றவன் நான்
தீபமென்று ஆகிவிட்டேன்
பெண்: புயலுக்கு பிறந்தவள் நான்
தென்றலென்று மாறிவிட்டேன்
ஆண்: கருங்கல்லைப் போன்றவன் நான்
கற்பூரம் ஆகிவிட்டேன்
சந்திரனை…
ஆண்: சந்திரனை தொட்டது யாா்
ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யாா்
நான்தானே அடி நான்தானே
ஆண்: கனவு தேவதையே நிலவு நீதானே
உன் நிழலும் நான்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே
உன் நிழலும் நான்தானே
ஆண்: தாமரை மலா்கொண்டு
உடல் செய்த ஓவியமே
என்னுடல் பாரம் மட்டும்
எந்த விதம் தாங்குகிறாய்
பெண்: மீன்களை சுமப்பதொன்றும்
நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே
காதலரும் பாரமில்லை
ஆண்: சொா்க்கத்துக்கு வந்துவிட்டோம்
தா்க்கத்திற்க்கு நேரமில்லை
பெண்: முத்தங்கள் நீ வழங்கு
இதழுக்கு நேரமில்லை
ஆண்: ஓ தொடங்குதல் மிக எளிது
முடிப்பதுதான் பொிய தொல்லை
பெண்: சந்திரனே…
ஆண்: சந்திரனை தொட்டது யாா்
ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யாா்
நான்தானே அடி நான்தானே
ஆண்: கனவு தேவதையே நிலவு நீதானே
உன் நிழலும் நான்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே
உன் நிழலும் நான்தானே
Ratchagan Movie Song Lyrics
Male: Chandhiranai Thottadhu Yaar
Armstrong-Ah Adi Armstrong-Ah
Sathiyamaai Thottadhu Yaar
Naanthaane Adi Naanthaane
Male: Kanavu Devathaiye Nilavu Neethaane
Un Nizhalum Naanthaane
Kanavu Devathaiye Nilavu Neethaane
Un Nizhalum Naanthaane
Female: Chandhiranai Thottadhu Yaar
Neethaanaa Ada Neethaanaa
Sathiyamaai Thottavanum
Neethaanaa Adhu Neethaanaa
Female: Nerungi Thottavane
Nilavu Naanthaanaa
Un Nilavu Naanthaanaa
Un Nilavu Naanthaanaa
Male: Hey Pookkalai Chedikodiyin
Porulendru Ninaithirundhen
Oh Pookkalai Chedikodiyin
Porulendru Ninaithirundhen
Poovai Unnai Paartha Pinne
Pookkalin Mozhi Arindhen
Female: Ooh Thalaiyanai Enbadhellam
Thalaikendru Ninaithirundhen
Thalaivanai Pirigaiyile
Thalaiyanai Thunai Arindhen
Male: Theepandham Pondravan Naan
Dheepamendru Aagivitten
Female: Puyaluku Pirandhaval Naan
Thendralendru Maarivitten
Male: Karungallai Pondravan Naan
Karpooram Aagivitten
Chandhiranai…
Male: Chandhiranai Thottadhu Yaar
Armstrong-Ah Adi Armstrong-Ah
Sathiyamaai Thottadhu Yaar
Naanthaane Adi Naanthaane
Male: Kanavu Devathaiye Nilavu Neethaane
Un Nizhalum Naanthaane
Kanavu Devathaiye Nilavu Neethaane
Un Nizhalum Naanthaane
Male: Thamarai Malarkondu
Udal Seitha Oviyame
Ennudal Baaram Mattum
Endha Vidham Thaangugirai
Female: Meengalai Sumapathondrum
Neeruku Baaramillai
Kadhalai Sumakaiyile
Kaadhalarum Baaramillai
Male: Sorgathirkku Vandhuvittom
Dharkathirkku Neramillai
Female: Muthangalai Nee Vazhangu
Idhazhuku Neramillai
Male: Thodanguthal Miga Yelidhu
Mudipathudan Periya Thollai
Female: Chandhirane…
Male: Chandhiranai Thottadhu Yaar
Armstrong-Ah Adi Armstrong-Ah
Sathiyamaai Thottadhu Yaar
Naanthaane Adi Naanthaane
Male: Kanavu Devathaiye Nilavu Neethaane
Un Nizhalum Naanthaane
Kanavu Devathaiye Nilavu Neethaane
Un Nizhalum Naanthaane