Sotta Sotta Nanayuthu Song Lyrics

Sotta Sotta Nanayuthu Song Lyrics from Taj Mahal Tamil Movie. Sotta Sotta Nanayuthu Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:தாஜ்மஹால்
வருடம்:1999
பாடலின் பெயர்:சொட்ட சொட்ட நனையுது
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஸ்ரீனிவாஸ்

பாடல் வரிகள்:

அடி நீ எங்கே அடி நீயெங்கே
ஏ அடி நீயெங்கே
அடி நீயெங்கே அடி நீயெங்கே

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே

மழை தண்ணி உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ்மஹால்
கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி

அடி நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே

உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்

உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்

எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிழாடு மயிலே மயிலே

உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே

நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம்
அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை
மீண்டும் மழை சேர்த்தது

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடி நீ எங்கே நீ எங்கே
அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே

மழை தண்ணி உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ்மஹால்
கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி

அடி நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே

அடி நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே