Nee Yenbadum Naan Yenbadum Song Lyrics from Album Tamil Movie. Pirivom Endru Sonnaye Song Lyrics Sung in Tamil by Shreya Ghoshal.
படத்தின் பெயர்: | ஆல்பம் |
---|---|
வருடம்: | 2002 |
பாடலின் பெயர்: | பிரிவோம் என்று சொன்னாயே |
இசையமைப்பாளர்: | கார்த்திக் ராஜா |
பாடலாசிரியர்: | – |
பாடகர்கள்: | ஸ்ரேயா கோஷல் |
பாடல் வரிகள்:
காலை சூரியன் குடை பிடிக்க
கோள்கள் எல்லாம் படம் பிடிக்க
அன்பே உன்னை கை பிடிப்பேன்
நட்சத்திரங்கள் எல்லாமே
அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் இங்கு நான் என்பதும்
இன்று வேறாகி போகின்ற நேரம் ஓ
செல்லமே செல்லம் என்றாய் கண்ணா
அன்பே என்றே
பிரிவோம் என்று சொன்னாயே
பிரிந்தால் உயிரும் பிரிந்திடுமே
உயிரே உயிரை அழிக்காதே
எட்டு திசைகளை சாட்சி வைத்து
காதல் தீபம் ஏற்றி வைத்தோம்
பிரிந்தால் தீபம் அணிந்திடுமே
நீ என்பதும் இங்கு நான் என்பதும்
இன்று வேறாகி போகின்ற நேரம் ஓ
தர் தர் தர் தர் தர்ஷினி
காதல் என்றால் அக்னி
தர் தர் தர் தர் தர்ஷினி
காதல் என்றால் அக்னி
செல்லமே செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள் நின்றாய் கண்ணா
செல்லமே செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள் நின்றாய் கண்ணா
உன் கையில் நான் குழந்தையடா
என் கையில் நீ குழந்தையடா
ஒரு வார்த்தை சொன்னலடா
நான் தாழி கட்டி கொள்வேன்
Tell Me Now Tell Me Now
Tell Me Tell Me Tell Me Now
Tell Me Now Tell Me Now
Tell Me Tell Me Tell Me Now
Lyrics in English:
Kaalai Sooriyan Kudai Pidikka
Kolgal Ellam Padam Pidikka
Anbae Unnai Kai Pidipen
Natchathirangal Ellaamae
Atchadhai Thoovi Vaazhthidumae
Adharkaai Anbae Kaathirupen
Nee Enbathum Ingu Naan Enbathum
Indru Veraagi Pogindra Neram Oh
Chellamae Chellam Endraai Kannaa
Anbae Endrae
Pirivom Endrae Sonnayae
Pirindhaal Uyirum Piridhidumae
Uyirae Uyirai Alikkaadhae
Ettu Thisaigalai Saatchi Vaidhu
Kaadhal Dheebam Yettri Vaithom
Prindhaal Dheebam Anaindhidumae
Nee Enbathum Ingu Naan Enbathum
Indru Veraagi Pogindra Neram Oh
Dar Dar Dar Dar Darshini
Kaadhal Endraal Agini
Dar Dar Dar Dar Darshini
Kaadhal Endraal Agini
Chellamae Chellam Endraayada
Anbae Endrae Sonnaayada
Yaadhumaagi En Ull Nindraai Kanna
Chellamae Chellam Endraayada
Anbae Endrae Sonnaayada
Yaadhumaagi En Ull Nindraai Kanna
Un Kayyil Naan Kuzhandhaiyada
En Kayyil Nee Kuzhandhaiyada
Oru Vaarthai Sonnaalada
Naan Thaali Katti Kolven
Tell Me Now Tell Me Now
Tell Me Tell Me Tell Me Now
Tell Me Now Tell Me Now
Tell Me Tell Me Tell Me Now