Natpukulle Oru Pirivu Song Lyrics

Natpukulle Oru Pirivu Song Lyrics in Tamil from Chennai 600028 Movie. Natpukulle Oru Pirivu Song Lyrics has penned by Yuvan Shankar Raja.

படத்தின் பெயர்:சென்னை 600028
வருடம்:2007
பாடலின் பெயர்:நட்புக்குள்ளே
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:யுவன் சங்கர் ராஜா
பாடகர்கள்:யுவன் சங்கர் ராஜா

பாடல் வரிகள்:

நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏன் என்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏன் என்று அது தெரியவில்லை

அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல
எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை
வாழ்க்கை அது எங்கு சென்று முடியும்
யாரும் அதை அறிந்ததில்லை

நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏன் என்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏன் என்று அது தெரியவில்லை

காதல் வலி அது தெரியவில்லை
நட்பின் வலி அது புரியவில்லை
காதல் வலி அது தெரியவில்லை
நட்பின் வலி அது புரியவில்லை

Lyrics in English:

Natppukkullae Oru Pirivingu Vanthathu
Yenendru Athu Puriyavillai
Nenjukkullae Oru Vali Ingu Vanthathu
Yenendru Athu Theriyavillai

Andha Nesam Indha Paasam Natppaipola
Engum Yethum Uyarnthathillai
Vaazhkai Adhu Engu Sendru Mudiyum
Yaarum Adhai Arinthathillai

Natppukkullae Oru Pirivingu Vanthathu
Yenendru Athu Puriyavillai
Nenjukkullae Oru Vali Ingu Vanthathu
Yenendru Athu Theriyavillai

Kaadhal Vali Athu Periyathillai
Natpin Vali Athu Puriyavillai
Kaadhal Vali Athu Periyathillai
Natpin Vali Athu Puriyavillai

சிறுகுறிப்பு:

சென்னை 600028 என்பது வெங்கட் பிரபு இயக்கி 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி விளையாட்டு நகைச்சுவை படம் ஆகும். இதில் சிவன், ஜெய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா மற்றும் புதுமுகங்களாய் அஜய் ராஜ், ரஞ்சித், விஜய் வசந்த், பிரசன்னா, இன்னிகோ பிரபாகரன், கார்த்திக், அருண், விஜயலட்சுமி, கிறிஸ்டின் சேடெக் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பின்னணி இசையானது பிரேம்ஜி அமரன், யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோரால் இயற்றப்பட்டது.

இந்தியாவில் விளையாடும் தெரு கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட இப்படம், புறநகர் பகுதியில் நட்பு, காதல் மற்றும் போட்டி போன்ற பல்வேறு கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளது. இத்திரைப்படம் ஏப்ரல் 27, 2007 அன்று திரைக்கு வெளியானது. மேலும் அறிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *