Naanga Vera Maari Song Lyrics in Tamil from Valimai Movie. Naanga Vera Maari Song Lyrics penned in Tamil by Vignesh Shivan. Valimai Lyrics.
படத்தின் பெயர்: | வலிமை |
---|---|
வருடம்: | 2022 |
பாடலின் பெயர்: | நாங்க வேற மாறி |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | விக்னேஷ் சிவன் |
பாடகர்கள்: | அனுராக் குல்கர்னி, யுவன் சங்கர் ராஜா |
Naanga Vera Maari Lyrics in Tamil
குழு: நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
குழு: நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹே வேற ஹே
வேற வேற வேற வேற
குழு: எல்லா நாளுமே
ஆண்: நல்ல நாளுதான்
குழு: எல்லா நேரமும்
ஆண்: நல்ல நேரம்தான்
குழு: எல்லா ஊருமே
ஆண்: நம்ம ஊருதான்
குழு: எல்லா பயலும்
ஆண்: நல்ல பய தான்
ஆண்: மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ
கூட இருக்கவன நட்பா நல்லா வச்சுக்கோ
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ
குழு: தகதகனு மின்னலாம்
ஆண்: தெனாவட்டா துள்ளலாம்
குழு: வலவலனு பேசாம
ஆண்: வேலைய செஞ்சா
குழு: கடகடனு ஏறலாம்
ஆண்: வேறமாறி மாறலாம்
குழு: வரைமுறையை மாத்தலாம்
ஆண்: நல்லத செஞ்சா
ஆண்: ஹே தகதகனு மின்னலாம்
தெனாவட்டா துள்ளலாம்
வலவலனு பேசாம
வேலைய செஞ்சா
ஆண்: ஹே கடகடனு ஏறலாம்
வேறமாறி மாறலாம்
வரைமுறையை மாத்தலாம்
நல்லத செஞ்சா
குழு: நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
குழு: நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹே வேற ஹே
வேற வேற வேற வேற
குழு: வேற மாறி
நாங்க வேற மாறி
ஏ வேற மாறி ஏ ஏ ஏ ஏ ஏ
வாங்கிக்கோ
குழு: ஏய் இந்தா இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா
இந்தா ஹே இந்தா ஹே
வேற மாறி வேற மாறி
ஆண்: உன் வீட்டை மொத பாரு
அட தானாவே சரியாகும் உன் ஊரு
கருத்து சொல்ல நான் ஞானி இல்லை
ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்லை
ஆண்: நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னைக்கு இறங்கி சேத்துக்கிடனும்
உன் எண்ணத்தை அழகாக நீ அமைச்சிக்கிட்டா
எல்லாமே அழகாகும் சரி யாகும்
ஆண்: வாழு வாழவிடு அவ்வளோதான் தத்துவம்
அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்
காலை வாராம வாழ மட்டும் கத்துக்கோ
கண்டு புடிச்சிட்டா
குழு: தகதகனு மின்னலாம்
ஆண்: தெனாவட்டா துள்ளலாம்
குழு: வலவலனு பேசாம
ஆண்: வேலைய செஞ்சா
குழு: கடகடனு ஏறலாம்
ஆண்: வேறமாறி மாறலாம்
குழு: வரைமுறையை மாத்தலாம்
ஆண்: நல்லத செஞ்சா
ஆண்: ஹே தகதகனு மின்னலாம்
தெனாவட்டா துள்ளலாம்
வலவலனு பேசாம
வேலைய செஞ்சா
ஆண்: ஹே கடகடனு ஏறலாம்
வேறமாறி மாறலாம்
வரைமுறையை மாத்தலாம்
நல்லத செஞ்சா
குழு: நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
குழு: நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹே வேற ஹே
வேற வேற வேற வேற
குழு: வேற மாறி
நாங்க வேற மாறி
ஏ வேற மாறி ஏ ஏ ஏ ஏ ஏ
வாங்கிக்கோ
குழு: ஏய் இந்தா இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா
இந்தா ஹே இந்தா ஹே
வேற மாறி வேற மாறி
Short Info
“நாங்க வேற மாறி” பாடலானது 2022 ஆம் ஆண்டு வெளியான வலிமை என்ற இந்திய தமிழ் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் அஜித்குமார், கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் குர்பானி நீதிபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பின்னணிகளுக்கு ஜிப்ரானும், பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் 24 பிப்ரவரி 2022 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இதனை பற்றி அறிய Wikipedia.