Yeno Valigal Maraiyala Song Lyrics in Tamil

Yeno Valigal Maraiyala Song Lyrics in Tamil from Sivappu Manjal Pachai Movie. Yeno Valigal Maraiyala Song Lyrics has penned by Mohan Rajan.

பாடல்:உசுரே விட்டு போயிட்டா
படம்:சிவப்பு மஞ்சள் பச்சை
வருடம்: 2019
இசை:சித்து குமார்
வரிகள்:மோகன் ராஜன்
பாடகர்:சுதர்சன் அசோக்,
ஜோதி புஷ்பா

Yeno Valigal Maraiyala Lyrics in Tamil

ஆண்: தந்தா ராரா தந்தா ராரா
தந்தா ராரா ஹ்ம் ஹ்ம்
தந்தா ராரா தந்தா ராரா
தந்தா ராரா ஹ்ம் ஹ்ம்

ஆண்: உசுரே விட்டு போயிட்டா
மனச வெட்டி வீசிட்டா
உசுரே விட்டு போயிட்டா
ஓ மனச வெட்டி வீசிட்டா

ஆண்: நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே ஓ
நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா

ஆண்: தந்தா ராரா தந்தா ராரா
தந்தா ராரா ஹ்ம் ஹ்ம்

ஆண்: உசுரே விட்டு போயிட்டா
மனச வெட்டி வீசிட்டா

ஆண்: யாரோடும் பேசமா
ஒரு தீவ போல
நாள் எல்லாம் வாழ்ந்தேனே
வேரோடு சேராத
ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே

ஆண்: அடி தன்னோட இறகெல்லாம்
கண்முன்னே விழுந்தாலும்
பறவைகள் தேடாதே
அடி ஆனாலும் இறகுக்கு
பறவையின் ஞாபகம்
எப்போதும் போகாதே

குழு: ஏனோ
ஆண்: வழிகளும் மறையல
குழு: ஏனோ
ஆண்: அழுதிட தோனல
குழு: நானோ
ஆண்: செதறிய கண்ணாடி

குழு: போ போ
ஆண்: தனி மரம் நான்டி
குழு: போ போ
ஆண்: எனக்கினி யாரடி
குழு: போ போ
ஆண்: எவளும் வேணான்டி

ஆண்: உசுரே விட்டு போயிட்டா
மனச வெட்டி வீசிட்டா

ஆண்: நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே
நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருகிறதா

ஆண்: தந்தா ராரா தந்தா ராரா
தந்தா ராரா ஹ்ம் ஹ்ம்
தந்தா ராரா தந்தா ராரா
தந்தா ராரா ஹ்ம் ஹ்ம்

ஆண்: என் உசுரே என் மனசே
என் உசுரே

Usure Vittu Poita Song Lyrics

Male: Thandha Rara Thandha Rara
Thandhaa Rara Hmm Mmm
Thandha Rara Thandha Rara
Thandhaa Rara Hmm Mmm

Male: Usurae Vittu Poiyitta
Manasa Vetti Veesitta
Usurae Vittu Poiyitta
Oh Manasa Vetti Veesitta

Male: Nee Thandha Kaayamum
Nee Thandha Kobamum
Ennodu Irukkirathe Ooh
Naan Thandha Paasamum
Naan Konda Nesamum
Unnodu Irukkiratha Aah

Male: Thandha Rara Thandha Rara
Thandha Rara Hmm Mmm

Male : Usurae Vittu Poiyitta
Manasa Vetti Veesitta

Male: Yaarodum Pesaama
Oru Theeva Pola
Naal Ellaam Vazhnthene
Verodu Seraatha
Oru Poova Nambi
Veezhthene Hoo

Male: Adi Thannoda Iragellaam
Kanmunnae Vizhunthaalum
Paravaigal Thedaathe
Adi Aanalum Iragukku
Paravaiyin Nyabagam
Eppothum Pogaathae

Chorus: Yeno
Male: Vazhigalum Maraiyala
Chorus: Yeno
Male: Azhuthida Thonala
Chorus: Naano
Male: Sethariya Kannadi

Chorus: Poo Poo
Male: Thani Maram Naandi
Chorus: Poo Poo
Male: Enakkini Yaaradi
Chorus: Poo Poo
Male: Evalum Venaandi

Male: Usurae Vittu Poiyitta
Manasa Vetti Veesitta

Male: Nee Thandha Kaayamum
Nee Thandha Kobamum
Ennodu Irukkirathae Ooh
Naan Thandha Paasamum
Naan Konda Nesamum
Unnodu Irukkiratha Aah

Male: Thandha Rara Thandha Rara
Thandhaa Rara Hmm Mmm
Thandha Rara Thandha Rara
Thandhaa Rara Hmm Mmm

Male: En Usure En Manase
En Usure

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *