Mudhal Kanave Song Lyrics in Tamil from Majnu Movie. Mudhal Kanave Muthal Kanave Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | மஜ்னு |
---|---|
வருடம்: | 2001 |
பாடலின் பெயர்: | முதல் கனவே முதல் கனவே |
இசையமைப்பாளர்: | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | ஹரிஷ் ராகவேந்திரா, பம்பாய் ஜெயஸ்ரீ |
Song Tamil Lyrics
பெண்: முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
பெண்: முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
பெண்: விழி திறந்ததும் மறுபடி
கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை
துரத்துது நிஜமா நிஜமா
ஆண்: முதல் கனவு முதல் கனவு
மூச்சுள்ள வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
ஆண்: கனவல்லவே கனவல்லவே
கண்மணி நானும் நிஜம் அல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல்
சாகாது அல்லவா
பெண்: முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
பெண்: விழி திறந்ததும் மறுபடி
கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை
துரத்துது நிஜமா நிஜமா
ஆண்: எங்கே எங்கே நீ எங்கே என்று
காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
பெண்: இங்கே இங்கே நீ வருவாய் என்று
சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
ஆண்: தொலைந்த என் கண்களை
பார்த்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்
பெண்: இதயத்தை தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்
பெண்: முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
பெண்: விழி திறந்ததும் மறுபடி
கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை
துரத்துது நிஜமா நிஜமா
பெண்: ஊடல் வேண்டாம்
ஓதல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல
உயிரிலே உயிரிலே கலந்து விடு
ஆண்: கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே உறங்கி விடு
பெண்: நிலா வரும் நேரம்
நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
பெண்: வன பூக்கள் வேர்க்கும் முன்னே
வர சொல்லு தென்றலை
குழு: வர சொல்லு தென்றலை
ஆண்: தாமரையே தாமரையே
நீரில் ஒளியாதே
நீ நீரில் ஒளியாதே
ஆண்: தினம் தினம் ஒரு சூரியன் போல
வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால்
தொடுவேன் தொடுவேன்
பெண்: சூரியனே சூரியனே
தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
பெண்: மரங்கொத்தியே மரங்கொத்தியே
மனதை கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
பெண்: தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
Mudhal Kanave Song Lyrics
Female: Mudhal Kanavae
Mudhal Kanavae
Marubadi En Vandhaai
Nee Marubadi En Vandhaai
Female: Mudhal Kanavae
Mudhal Kanavae
Marubadi En Vandhaai
Nee Marubadi En Vandhaai
Female: Vizhi Thiranthathum Marubadi
Kanavugal Varuma Varuma
Vizhi Thirakkayil Kanavennai
Thurathudhu Nijama Nijama
Male: Mudhal Kanavu Mudhal Kanavu
Moochulla Varayil Varumallava
Kanavugal Theerndu Ponaal
Vazhvillai Allava
Male: Kanavalavae Kanavalavae
Kanmani Naanum Nijam Allava
Sathiyathil Udaithu Kaadhal
Saagadhu Allava
Female: Mudhal Kanavae
Mudhal Kanavae
Marubadi En Vandaai
Nee Marubadi En Vandaai
Female: Vizhi Thirnthathum Marubadi
Kanavugal Varuma Varuma
Vizhi Thirakkayil Kanavennai
Thurathudu Nijama Nijama
Male: Engae Engae Nee Engae Endru
Kaadu Medu Thedi Odi
Iru Vizhi Iru Vizhi Tholaithu Vitten
Female: Ingae Ingae Nee Varuvaai Endru
Chinna Kangal Sindukindra
Thuligalil Thuligalil Uyir Valarpen
Male: Tholainda En Kangalai
Parthathum Koduthu Vittai
Kangalai Koduthu Idhayathai Eduthuvittai
Female: Ithayathai Tholaithadharka
En Jeevan Edukkirai
Female: Mudhal Kanavae
Mudhal Kanavae
Marubadi En Vandaai
Nee Marubadi En Vandaai
Female: Vizhi Thirnthathum Marubadi
Kanavugal Varuma Varuma
Vizhi Thirakkayil Kanavennai
Thurathudu Nijama Nijama
Female: Oodal Vendam Odalghal Vendam
Osaiyodu Naadham Pola
Uyirilae Uyirilae Kalandhu Vidu
Male: Kaneer Vendam Kaayangal Vendam
Aaru Matha Pillai Pola
Madiyilae Madiyilae Urangividu
Female: Nila Varum Neram
Natchathiram Thevai Illai
Nee Vandha Neram
Nenjil Oru Oodal Illai
Female: Vanna Pookal Verkkum Munne
Varachollu Thendralai
Chorus: Varachollu Thendralai
Male: Thamarayae Thamarayae
Neeril Oliyaadhae
Nee Neeril Oliyaadhae
Male: Dhinam Dhinam Oru
Sooriyan Pola Varuven Varuven
Anudinam Unnai Aaryiram
Kaiyyal Thoduven Thoduven
Female: Sooriyanae Sooriyanae Thamarai
Mugavari Thevai Illai
Vinnil Neeyum Irundukondae
Viral Neeti Thirakkirai
Female: Marangothiyae Marangothiyae
Manadhai Kothi Thulai Iduvai
Ullathukkul Vilakkadithu
Thoongum Kaathal Ezhuppuvai
Thoongum Kaathal Ezhuppuvai
Female: Thoongum Kaathal Ezhuppuvai
Nee Thoongum Kaathal Ezhuppuvai
Thoongum Kaathal Ezhuppuvai