Naan Un Aruge Nesamaguren Song Lyrics in Tamil. Mozhiya Vizhiya or Naan Un Aruge Nesamaguren Song Lyrics has penned in Tamil by by Suriavelan.
Mozhiya Vizhiya Lyrics in Tamil
ஆண்: நான் உன் அருகே
நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா
உன் வசமாகுறேன்
பெண்: தூரம் போதும்
கிருக்கேத்துற
இந்த பாவ மனச
ஏன் உசுப்பேத்துற
ஆண்: கனவா கலையா
எதில் வீழ்த்துற
திமிரா அழகா
என்ன பாக்குற
பெண்: மொழியா விழியா
எதில் பேசுற
விதியா இது சதியா
உன் மடி சேருறேன்
ஹோ ஓ ஒ ஹோ
பெண்: நான் உன் அருகே
நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா
உன் வசமாகுறேன்
ஆண்: தூரம் போதும்
கிருக்கேத்துற
இந்த பாவ மனச
ஏன் உசுப்பேத்துற
ஆண்: ஓ பௌர்ணமி நிலவே
என் ஒளி நீயடி
தினம் உன்னை தொழுதேன்
என் வரம் நீயடி
ஆண்: விழியே போனாலும்
இருளில் காய்ந்தாலும்
என்றும் உன் பாதை
அறிவேனடி
பெண்: உடல் பொருள் உயிரே
இனி உனை சேரவா
விடியும் வரையில்
உனை தாலாட்டவா
பெண்: நெஞ்சில் சுமப்பேனே
கருவாய் காப்பேனே
உந்தன் மறுபாதி நானாகிறேன்
ஆண்: கண்ணே தினம் உன்கூட
தினம் வாழனும்
பெண்: சாமி வேணாம்
உன் நிழல் சாயணும்
இருவரும்: ஏழேழு ஜென்மம் இனி
உன் உசுருல தினம் கலக்கணும்
ஆண்: நான் உன் அருகே
நெசமாகுறேன்
பெண்: ஒரு பார்வை பார்த்தா
உன் வசமாகுறேன்
பெண்: தூரம் போதும்
கிருக்கேத்துற
ஆண்: இந்த பாவ மனச
ஏன் உசுப்பேத்துற
பெண்: கனவா கலையா
எதில் வீழ்த்துற
திமிரா அழகா
என பாக்குற
ஆண்: மொழியா விழியா
எதில் பேசுற
இருவரும்:விதியா இது சதியா
உன் மடி சேருறேன்
ஹோ ஒ ஓ ஹோ
Naan Un Aruge Nesamaguren Lyrics
Male: Naan Un Arugae
Nesamaguren
Oru Paarva Paartha
Un Vasamaguren
Female: Dhooram Podhum
Kirukkethura
Indha Paava Manasa
Yen Usuppethura
Male: Kanava Kalaiya
Edhil Veezhthura
Thimira Azhaga
Ena Paakkura
Female: Mozhiya Vizhiya
Edhil Pesura
Vidhiya Idhu Sadhiya
Un Madi Seruren
Hoo Oo Oo Hooo
Female: Naan Un Arugae
Nesamaguren
Oru Paarva Paartha
Un Vasamaguren
Male: Dhooram Podhum
Kirukkethura
Indha Paava Manasa
Yen Usuppethura
Male: Oh Pournami Nilavae
En Ozhi Neeyadi
Dhinam Unai Thozhuthen
En Varam Neeyadi
Male: Vizhiyae Ponaalum
Irulil Kainthaalum
Endrum Un Paadhai
Arivenadi
Female: Udal Porul Uyirae
Ini Unai Serava
Vidiyum Varaiyil
Unai Thaalattava
Female: Nenjil Summappenae
Karuvaai Kaappenae
Undhan Marupaadhi
Naanaagiren
Male: Kannae Dhinam Unkooda
Dhinam Vaazhanum
Female: Saami Venam
Un Nizhal Saayanum
Both: Ezhezhu Jenmam Ini
Un Usurula Dhinam Kalakkanum
Male: Naan Un Arugae
Nesamaguren
Oru Paarva Paartha
Un Vasamaguren
Male: Dhooram Podhum
Kirukkethura
Indha Paava Manasa
Yen Usuppethura
Female: Kanava Kalaiya
Edhil Veezhthura
Thimira Azhaga
Ena Paakkura
Male: Mozhiya Vizhiya
Edhil Pesura
Both: Vidhiya Idhu Sadhiya
Un Madi Seruren
Hoo Oo Oo Hooo