Loka Veeram Mahapoojyam Lyrics in Tamil from Ayyappan Songs. Loka Veeram Mahapoojyam Lyrics in Tamil for Ayyappan Bajanai.
Loka Veeram Mahapoojyam Lyrics
லோக வீரம் மஹா பூஜ்யம்
ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம்
விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
மத்த மாதங்க கமனம்
காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
அஸ்மத் குலேஸ்வரம் தேவம்
அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
பாண்டியேச வம்ச திலகம்
கேரள கேளி விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
பஞ்சரத்னாக்கிய மேதத்யோ
நித்யம் ஷுத படேன்நர
தஸ்ய பிரசன்னோ பகவான்
சாஸ்தா வசதி மானசே
சுவாமியே சரணம் ஐயப்பா
த்ரியம்பக புராதீசம்
கணாதீப சமன் விதம்
கஜாடுமஹம் வந்தே
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
சில வீர்ய ஷமுத் பூதம்
ஸ்ரீநிவாச தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
சுவாமியே சரணம் ஐயப்பா
யஸ்த தன்வந்தரி மாதா பிதா
தேவோ மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே
மஹா ரோக நிவாரணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
ஸ்ரீ பூத நாத சதா நந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
சுவாமியே சரணம் ஐயப்பா
ஆஸ்யாம கோமள
விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோ
த்பவ தாம ஹஸ்தம்
சுவாமியே சரணம் ஐயப்பா
உத்தரங்கரத்தன மகுடம்
குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம்
சரணம் ப்ரபதமே
சுவாமியே சரணம் ஐயப்பா