Mounam Pesum Song Lyrics in Tamil

Mounam Pesum Song Lyrics in Tamil from Amara Kaviyam Movie. Mounam Pesum Song Lyrics are penned in Tamil by P.Vetriselvan.

படத்தின் பெயர்:அமர காவியம்
வருடம்:2014
பாடலின் பெயர்:மௌனம் பேசும்
இசையமைப்பாளர்:ஜிப்ரான்
பாடலாசிரியர்:P.வெற்றிச்செல்வன்
பாடகர்கள்:கே.எஸ்.சித்ரா, சௌமியா மகாதேவன்

Mounam Pesum Lyrics in Tamil

பெண்: மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே

பெண்: பிரிவென்று ஏதுமில்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே
மெது மெதுவாய் திருவுருவாய்
ஆனாய் ஆனாயே

குழு: ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்

பெண்: நெகிழும் நினைவுகள்
நெஞ்சில் வீசுதே காலமே கைகொடு
காதல் காதல் எந்நாளும் நீள
இனிதான வாழ்வில் சேர
ஒரு நூறு ஆயுள் வாழ

பெண்: மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே

பெண்: அலைகள் போலவே
காதல் மோதுமே சேருமா ஓர் கரை
மோதும் மோதும் ஓயாமல் மோதும்
ஓர் நாளும் சேர்ந்தே தீரும்
அந்நாளும் வந்தே சேரும்

குழு: ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்

பெண்: மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே

பெண்: பிரிவென்று ஏதுமில்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே
மெது மெதுவாய் திருவுருவாய்
ஆனாய் ஆனாயே

குழு: ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *