Mudhal Murai Song Lyrics in Tamil from Neethaane En Ponvasantham. Mudhal Murai Song Lyrics penned in Tamil by Na.Muthukumar.
படத்தின் பெயர்: | நீதானே என் பொன்வசந்தம் |
---|---|
வருடம்: | 2012 |
பாடலின் பெயர்: | முதல் முறை பாா்த்த ஞாபகம் |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | சுனிதி சவுகான் |
பாடல் வரிகள்:
முதல் முறை பாா்த்த ஞாபகம்
உயிாினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா
வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
முதல் முறை பாா்த்த ஞாபகம்
உயிாினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
நீந்தி வரும் நிலவினிலே
ஓா் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே
நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்குள்
என் பதில் என்ன பல வாிகள்
சேரும் இடம் விலாசத்திலே
உன் பாா்வையின் முகவாிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றால் வெறும் காயங்களா
அது காதலுக்கு அடையாளங்களா
வெயிலா மழையா
வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
முதல் முறை பாா்த்த ஞாபகம்
உயிாினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓா் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா
வலியா சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்