Meenakshi Meenakshi Song Lyrics in Tamil from Anantha Poongatre Movie. Meenakshi Meenakshi Song Lyrics penned in Tamil by Ponniyin Selvan.
பாடல்: | மீனாட்சி மீனாட்சி |
---|---|
படம்: | ஆனந்த பூங்காற்றே |
வருடம்: | 1999 |
இசை: | தேவா |
வரிகள்: | பொன்னியின் செல்வன் |
பாடகர்: | சபேஷ், தேவா |
Meenakshi Meenakshi Lyrics in Tamil
ஆண்டாளுக்கு பெருமாள் துணை
பார்வதிக்கு சிவனார் துணை
அந்த வள்ளிக்கு முருகன் துணை
லோக்கல் முனியம்மாவுக்கு
நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை
நம்ப அண்ணனுக்கு யார் துணை
கரெக்டா பாடுனன்னா
தானனன்னா தானனன்னா
தானனன்னா
தானனன்னா தானனன்னா
தானனன்னா
போடு தானனன்னா தானனன்னா
தானனன்னா
தானனன்னா தானனன்னா
தானனன்னா
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு
நாலு வருஷம் வீணாச்சு
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு
நாலு வருஷம் வீணாச்சு
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா
சேத்து வச்சாரு சேத்து வச்சாரு
எத்தனை காதலதான்
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு
கண்ணகி சிலையத்தான்
மாமுவ பாரு மாமுவ பாரு
செக்சி ஃபிகருதான்
சொல்லிக்கிட்டாங்க
சொல்லிக்கிட்டாங்க
காலேஜ் பொண்ணுங்கதான்
அண்ணன் கை லக்கு
நீ வுட்டுக்கம்மா லுக்கு
லைஃப்யின்னா புக்கு
அதை புரட்டினாதான் கிக்கு
கிக்குயின்னா கிக்கு
பெக்கு போட்ட கிக்கு
தொக்குன்னாக்கா தொக்கு
ஜிஞ்சர் சிக்கன் தொக்கு
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா
யம்மா மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
வத்திபெட்டின வத்திபெட்டின
குச்சிங்க உரசத்தான்
பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன
பீடி குடிக்கத்தான்
பொண்ணுன்னாக்கா
பொண்ணுன்னாக்கா
புருஷன் அணைக்கத்தான்
இல்லைன்னாக்கா
இல்லைன்னாக்கா
ஏது உலகந்தான்
அத்தை பெத்த சிட்டு
நீ ஒத்தை குழா புட்டு
பனாரஸு பட்டு
அதை கட்டிக்கடி தொட்டு
கட்டுன்னா கட்டு
கரன்சி நோட்டு கட்டு
துட்டுன்னாக்கா துட்டு
ரிசர்வ் பேங்கு துட்டு
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சு
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு
நாலு வருஷம் வீணாச்சு
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா