Manasellam Unnai Ninaithu Song Lyrics in Tamil from Kulir 100 Degree Movie. Manasellam Unnai Ninaithu Song Lyrics penned in Tamil by Ilango.
படத்தின் பெயர்: | குளிர் 100° |
---|---|
வருடம்: | 2009 |
பாடலின் பெயர்: | மனசெல்லாம் உன்னையே |
இசையமைப்பாளர்: | போபோ சாஷி |
பாடலாசிரியர்: | இளங்கோ |
பாடகர்கள்: | ரஞ்சித் |
பாடல் வரிகள்:
மனசெல்லாம் உன்னையே நினைத்து
வலிக்குது தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே
நேரில் வாடா
வான் என்று உன்னையும் நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறலாய் வந்து என் வாழ்வில்
இரு வரியில் முடிந்தாயே
கண் மூடினால்
இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால்
மொழியாக தானே வருகிறாய்
கண் மூடினால்
இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால்
மொழியாக தானே வருகிறாய்
மனசெல்லாம் உன்னையே நினைத்து
வலிக்குது தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே
நேரில் வாடா
Show Me the Meaning
of Being Lonely
Tell Me Why
I Cant Be There
Where You Are
There Is Something
Missing in My Heart
கரை மோதும் அலைகளை போல
நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள்
கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை போல
வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள்
மயானம் ஆகியதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும்
உன்னை நினைத்தே தோழா
கண் மூடினால்
இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால்
மொழியாக தானே வருகிறாய்
கண் மூடினால்
இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால்
மொழியாக தானே வருகிறாய்
கண் மூடினால்
இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால்
மொழியாக தானே வருகிறாய்
கண் மூடினால் நான் பேசினால்
கண் மூடினால் நான் பேசினால்
மனசெல்லாம் உன்னையே நினைத்து
மனசெல்லாம் உன்னையே நினைத்து
சிறுகுறிப்பு:
குளிர் 100° என்பது அனிதா உதீப் இயக்கி 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இப்படத்தில் சஞ்சீவ் மற்றும் ரியா பம்னியல் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் விஜய், ஆதித்யா மேனன், கார்த்திக் சபேஷ் மற்றும் ரோஹித் ரத்தோர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கு போபோ சஷி முதல் முறையாக இசையமைத்தார். இதன் எடிட்டிங் பணிகளை ஆ.லெனின் செய்துள்ளார். இப்படம் 5 ஜூன் 2009 அன்று வெளியானது. மேலும் அறிய