Kolae or Kole Song Lyrics in Tamil from RRR Movie. Kole or Kolae Song Lyrics has penned in Tamil by Madhan Karky. Kole Tamil Lyrics.
பாடல்: | கோலே or நேத்தெல்லாம் மறந்திடா |
---|---|
படம்: | RRR |
வருடம்: | 2022 |
இசை: | மரகதமணி |
வரிகள்: | மதன் கார்க்கி |
பாடகர்: | விஷால் மிஸ்ரா, பென்னி டயால், ஸஹிதி சகண்டி, ஹரிகா நாராயணன் |
Kole Song Lyrics in Tamil
ஆண்: நேத்தெல்லாம் மறந்திடா
அடிங்கடா ஜெண்டா
காத்துல உருமிடா
கொட்டுங்க கொண்டா
ஆண்: நேத்தெல்லாம் மறந்திடா
அடிங்கடா ஜெண்டா
காத்துல உருமிடா
கொட்டுங்க கொண்டா
ஆண்: ஜெண்டா கொண்டா
கத்தி சுத்தி
கிந்தா குந்தா
கூமே கூலி
ஆண்: இடிக்கிற கோலே
ஈரோட்டுக் கோலே
சிவக்குற கோலே
சிவகங்கை கோலே
ஆண்: நெடு நெடு கோலே
நெச்சங்கள் கோலே
அச்சமில்லை சொல்லுச்சு
எட்டையபுரத்து கோலே
ஆண்: நேத்தெல்லாம் மறந்திடா
அடிங்கடா ஜெண்டா
காத்துல உருமிடா
கொட்டுங்க கொண்டா
ஆண்: ரத்தமும் ரணமும்
ரௌத்திரமா மாறுச்சோ
பித்தமுன்னு இருதயமும்
பாடுச்சோ
பெண்: நாடி நரம்பெல்லாம்
வெறி பாஞ்சுச்சோ
அதில் சோகமெலாம்
முழுசாதான் முடிஞ்சுச்சோ
ஆண்: இப்படி ஆடாம
வேற எப்படி கொண்டாட
தப்பலாம் கொட்டாம
நான் எப்படி கொண்டாட
ஆண்: மொட்டா போட்டா
கூத்தா கூந்தா
ஜோட்டா பேட்டா
கூமே கோலே
ஆண்: கலவர கோலே
கல்கத்தா கோலே
குடியாத்தர் கோலே
குஜராத்தி கோலே
பெண்: எழுச்சிடும் கோலே
எட்டூரு கோலே
ஆண்: அன்பு சீருக்கு
திருநெல்வேலி கோலே
ஆண்: நேத்தெல்லாம் மறந்திடா
அடிங்கடா ஜெண்டா
காத்துல உருமிடா
கொட்டுங்க கொண்டா
குழு: சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து
குழு: சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து
குழு: சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து
ஆண்: சுத்துடா சுத்து
தலைப்பாக சுத்துடா
மலை வளைச்சு
கைகாப்பா மாட்டுடா
ஆண்: கவசம் நம்ம
நெஞ்சுன்னு சொல்லுடா
நம்ம மானம் மேல
கைவச்சா வெட்டுடா
ஆண்: பத்திக்கம ராசா
ஹே ஹே தீ வெச்ச பட்டாசா
கோமா சரியாச்சா
கூட ஆடுடா கணேஷா
ஆண்: கன்னா முன்னா
முல்லா சுல்லா
தில்லே பில்லே
பலே போலே
ஆண்: பல பத்த வச்ச கோலே
பஞ்சாபி கோலே
தங்க தங்க கோலே
தத்துதிரி கோலே
பெண்: கோமலத்து கோலே
பழஹாசி கோலே
ஆண்: வெற்றியில முழங்குச்சே
வீர மராத்தி கோலே
ஆண்: நேத்தெல்லாம் மறந்திடா
அடிங்கடா ஜெண்டா
காத்துல உருமிடா
கொட்டுங்க கொண்டா
ஆண்: நேத்தெல்லாம் மறந்திடா
அடிங்கடா ஜெண்டா
காத்துல உருமிடா
கொட்டுங்க கொண்டா
இடிக்கிற கோலே
ஈரோட்டுக் கோலே
Marimuthu, Thanks for your correction
Super song