Kandangi Kandangi Song Lyrics in Tamil

Kandangi Kandangi Song Lyrics has penned in Tamil by Vairamuthu. Vijay’s Kandangi Kandangi Song Lyrics in Tamil from Jilla Movie.

பாடல்:கண்டாங்கி கண்டாங்கி
படம்:ஜில்லா
வருடம்:2013
இசை:D இமான்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:விஜய், ஸ்ரேயா கோஷல்

Kandangi Kandangi Lyrics in Tamil

ஆண்: கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

ஆண்: கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

ஆண்: அந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தாியா ஒஹோ

பெண்: கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

பெண்: இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா

ஆண்: அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே

ஆண்: அழகா் மலைகோயில்
யானை வந்து
அல்வாவ திண்பதுபோல்
என் ஆச உன்ன திண்ணட்டுமே

ஆண்: ஒத்தைக்கொத்த
அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அாிக்குது
நெத்திக்குள்ள துடிக்குது

பெண்: வெள்ள முழி வெளிய தொிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈர கொழ நடுங்குது

ஆண்: சின்ன சின்ன
பொய்யும் பேசுற
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற

பெண்: நீ பாத்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேகம் கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

ஆண்: நீ தேயாத நாட்டு கட்ட
தொியாம மாட்டிக்கிட்டேன்
என் ராசி என்றும் மன்மதனே

ஆண்: கண்ணுக்குள்ள
இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நினைக்குற

பெண்: அம்பு விட்டு ஆள அடிக்கிற
தும்பு விட்டு வால புடிக்கிற

ஆண்: தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

பெண்: எந்தன் மாா்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே

ஆண்: கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

பெண்: இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா

பெண்: கண்டாங்கி கண்டாங்கி
ஆண்: ஹ்ம் ஹ்ம் ஹ்ம்ம்
பெண்: கண்டாலே கிறுகேத்தும்
ஆண்: கஞ்சா வச்ச கண்ணு

Kandaangi Kandaangi Song Lyrics

Male: Kandangi Kandangi
Katti Vantha Ponnu
Kandale Kirukethum
Ganja Vecha Kannu

Male: Kandangi Kandangi
Katti Vantha Ponnu
Kandale Kirukethum
Ganja Vecha Kannu

Male: Andha Kannukku
Anju Latcham Tharen Di
Antha Nenjuku
Soththu Ezhuthi Tharendi
Mutham Thariyaa Ohh

Female: Kandangi Kandangi
Katti Vantha Ponnu
Kandale Kirukethum
Ganja Vecha Kannu

Female: Andha Kannukku
Anju Latcham Porathu
Antha Nenjuku
Soththu Ezhuthi Therathu
Thalli Nillaiya

Male: Adi Un Veedu Thallakulam
En Veedu Teppakulam
Neerodu Neeru Seratume

Male: Azhagar Malai Koyil
Yanai Vanthu Halwa Va Thinbathu Pol
En Aasa Unna Thinnatume

Male: Othaikkotha Azhaikkum Azhagu
Otha Pakkam Odhungum Pozhudhu
Budhikulla Arikuthu
Nethikulla Thudikuthu

Female: Vella Muzhi Veliya Theriya
Kalla Muzhi Muzhikkum Pozhuthu
En Usuru Odunguthu
Eera Kola Nadunguthu

Male: Chinna Chinna Poiyum Pesura
Chillunu Thaan Sudum Yethura

Female: Nee Paathaaka Thenna Matta
Paanjakka Thegam Katta
Paasangu Venam Sundharare

Male: Nee Theyaatha Naatu Katta
Theriyama Maatikitten
En Raasi Endrum Manmathane

Male: Kannukulla Erangi Erangi
Nenjukulla Orangi Orangi
En Usura Parikira
Enna Seiya Nenaikura

Female: Ambu Vittu Aala Adikira
Thumbu Vittu Vaala Pudikira

Male: Thaali Ilaatha Samsaarame
Thadai Laa Minsaarame
Vilaketha Vaadi Vennilave

Female: Enthan Marboda Santhaname
Maarappu Vaibogame
Muthaada Vaaya Munnirave

Male: Kandangi Kandangi
Katti Vantha Ponnu
Kandale Kirukethum
Ganja Vecha Kannu

Female: Andha Kannukku
Anju Latcham Porathu
Antha Nenjuku
Soththu Ezhuthi Therathu
Thalli Nillaiya

Female: Kandangi Kandangi
Male: Hmm Hmm Hmm
Female: Kandaale Kirukethum
Male: Ganja Vecha Kannu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *