Rio Raj and Pavithra Lakshmi Album Kannamma Ennamma Song Lyrics in Tamil. Kannamma Ennamma Song Lyrics has penned in Tamil by AS Dawood.
Kannamma Ennamma Lyrics in Tamil
கண்ணம்மா என்னம்மா
ரெண்டு பேரும் ஒன்னா
சேந்து போவோமா
கண்ணம்மா என்னம்மா
ரெண்டு பேரும் ஒன்னா
சேந்து போவோமா
கண்ணம்மா என் கண்ணம்மா
ரெண்டு நாளா நீ இல்ல ஏனம்மா
கண்ணம்மா உன் கண்ணம்மா
உருட்டி உருட்டி மெரள வைக்கிது
என்னம்மா ஏனம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணால காங்கல
அதுனால தூங்கல
ரொம்ப நாளா பாக்கல
என்னால தாங்கல
ஒக்காந்து அழுகல
மல்லாந்து பொலம்பல
ராத்திரிய பிடிக்கல
பூத்திரியும் வெடிக்கல
ஏ வெயில் மழை
ரெண்டும் உன் ஜாடை
வானம் காணோம்
எங்கும் உன் வாட
வாழ்நாள் என்னோட நீ
வெள்ளாட்டு பிரியாணி போல இரு
அழகான பொண்டாட்டி
என்னோட செவ்வந்தி
பூ வாசம் மாறாம கூட இரு
அடியே கண்ணம்மா என்னம்மா
ரெண்டு பேரும் ஒன்னா
சேந்து போவோமா
கண்ணம்மா என்னம்மா
ரெண்டு பேரும் ஒன்னா
சேந்து போவோமா
கண்ணம்மா என் கண்ணம்மா
ரெண்டு நாளா நீ இல்ல ஏனம்மா
கண்ணம்மா உன் கண்ணம்மா
உருட்டி உருட்டி மெரள வைக்கிது
என்னம்மா ஏனம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா ஏ
கண்ணம்மா கண்ணம்மா ஆ
கண்ணம்மா ஓ
Kannamma Eannamma Song Lyrics
Kannamma Ennamma
Renduperum Onna Sendhu Povoma
Kannamma Ennamma
Renduperum Onna Sendhu Povoma
Kannamma Yen Kannamma
Rendu Naala Nee Ila Yen Amma
Kannamma Un Kannammaa
Uruti Uruti Meralavaikithu
Ennamma Yen Amma
Kannamma Kannamma
Kannamma Kannamma
Kannamma Kannamma
Kannamma
Kannamma Kannamma
Kannamma Kannamma
Kannamma Kannamma
Kannamma
Kanala Kaangala Athanala Thoongala
Rombanaala Paakala Enala Thaangala
Okaandhu Azhugala Mallandhu Polambala
Rathiriya Pidikala Poothiriyum Vedikala
Ah Veyil Mazhai Rendum Un Jaada
Vaanom Kaanom Engum Un Vaada
Vaazh Naal Ennoda Neee
Vellattu Briyani Poola Iru
Alagana Pondati Enoda Sevandhi
Poo Vaasam Maarama Kooda Iru
Adiyae Kannamma Ennamma
Renduperum Onna Sendhu Povoma
Kannamma Ennamma
Renduperum Onna Sendhu Povoma
Kannamma Yen Kannamma
Rendu Naala Nee Ila Yen Amma
Kannamma Un Kannamma
Uruti Uruti Meralavaikithu
Ennamma Yen Amma
Kannamma Kannamma
Kannamma Kannamma
Kannamma Kannamma
Kannamma
Kannamma Kannamma
Kannamma Kannamma
Kannamma Kannamma
Kannamma
Kannamma Kannamma Eh
Kannamma Kannamma Ah
Kannamma Oh