Uthira Uthira Song Lyrics in Tamil

Uthira Uthira Song Lyrics in Tamil from Pon Manickavel Movie. Uthira Uthira Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

பாடல்:உதிரா உதிரா
படம்:பொன் மாணிக்கவேல்
வருடம்:2021
இசை:D இமான்
வரிகள்:மதன் கார்க்கி
பாடகர்:ஸ்ரீகாந்த் ஹரிஹரன்,
ஸ்ரேயா கோஷல்

Uthira Uthira Lyrics in Tamil

பெண்: உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்

பெண்: எனை உரசிடும் மீசை கொண்டு
எறும்பியல் படித்தேன்
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு
மதுவியல் படித்தேன்
நா ரெண்டும் பின்னிக் கொள்ள
வேதியல் படித்தேன்

ஆண்: ஆ உதிரா உதிரா
வினவல் ஏனோ கண்ணில்
உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்

ஆண்: கன்னகரு கரு
கூந்தல்போதும் வனவியல் விளக்க
சின்னஞ்சிறு சிறு
கண்கள்போதும் வானியல் விளக்க
உன் நெஞ்சின் ஆழம் போதும்
கடலியல் நீ படிக்க

பெண்: ஒரு பரிசைக்கென
இவள் தவம் கிடக்க
என்னை தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு நீயும் கலைக்க

பெண்: அங்கே பனிபட்டு போர்
இங்கு மேனிபட்டு போர்
முத்தம் இட்டு இட்டு இட்டு
எனை நீயும் கவிழ்க்க

ஆண்: தேவைகள் ஆயிரம்
தேர்வுகென்ன தீவிரம்
நடந்து முடிந்த போர்கள் எல்லாம்
நமக்கு ஏனடி
விடிய விடிய போர்கள் செய்தே
சரிதம் எழுதடி

பெண்: நிதிநிலை நான் கேட்க
என் ஆடை நீ நீக்க
பண மதிப்பின் ஏற்றம்
இறக்கங்கள் நீ காட்ட

ஆண்: அரசியலை அறிந்திடவே
உரசியல் அறிந்திடு மானே
பெண்: ஒரு இரவில் மதிப்பிழந்தேன்
நம் மொத்த முத்தங்கள் ரத்தானதாலே

பெண்: உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
ஆண்: உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்

பெண்: உனை உனை உனை
தூரம் தள்ளி உளவியல் படிப்பேன்
ஆண்: ஹ்ம் இடை இடைவெளி
நீக்கத்தானே களவியல் படித்தேன்
இருவர்: காலத்தின் காலை கட்டி
களவியல் முடித்திடுவேன்

பெண்: உதிரா உதிரா
ஆண்: ஹ்ம் ஹ்ம் ஆ ஆ
பெண்: ஹா உதிரா உதிரா
ஆண்: ஹ்ம் ஹ்ம் ஆ ஆ

Uthira Uthira Song Lyrics

Female: Uthiraa Uthiraa
Vinaval Kodi Ennil
Uthiraa Uthiraa
Vidaigal Yaavum Unnil

Female: Enai Urasidum Meesai Kondu
Erumbiyal Padiththaen
Enai Mayakkidum Sorkkal Kondu
Madhuviyal Padiththaen
Naa Rendum Pinni Kolla
Vedhiyal Padithiduven

Male: Ah Uthiraa Uthiraa
Vinaval Yenoo Kannil
Uthiraa Uthiraa
Vidaigal Yaavum Unnil

Male: Kannagaru Karu
Koondhal Podhum Vanaviyal Vilakka
Chinnachiru Siru
Kangal Podhum Vaaniyal Vilakka
Un Nenjin Aalam Podhum
Kadaliyal Nee Padikka

Female: Oru Paritchaikkena
Ival Thavam Kidakka
Ennai Thottu Thottu
Thottu Thottu Neeyum Kalaikka

Female: Ange Panipattu Por
Inge Menipattu Por
Muththam Ittu Ittu
Ittu Enai Neeyum Kavilkka

Male: Thevaigal Aayiram
Thervukenna Theeviram
Nadandhu Mudintha Porgal Ellaam
Namakku Yenadi
Vidiya Vidiya Porgal Seithae
Saritham Eluthadi

Female: Nithinilai Naan Ketkka
En Aadai Nee Neekka
Pana Mathippin Yettram
Irakkangal Nee Kaatta

Male: Arasiyalai Arinthidavae
Urasiyal Arinthidu Maanae
Female: Oru Iravil Mathippilanthen
Nam Moththa Muthangal Rathanathaale

Female: Uthiraa Uthiraa
Vinaval Kodi Ennil
Uthiraa Uthiraa
Vidaigal Yaavum Unnil

Female: Unai Unai Unai
Thooram Thalli Ulaviyal Padippen
Male: Hmm Idai Idaiveli Neekathaane
Kalaviyal Padithaen
Both: Kaalathtin Kaalai Katti
Kalaviyal Mudithiduven

Female: Uthiraa Uthiraa
Male: Hmm Hmm Aah Ah
Female: Haa Uthiraa Uthiraa
Male: Hmm Hmm Aah Ah

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *