Kandhan Irukkum Idam Song Lyrics in Tamil

Kandhan Irukkum Idam Song Lyrics in Tamil from Kaadhale Nimmadhi Movie. Kandhan Irukkum Idam Song Lyrics penned in Tamil by Palani Bharathi

பாடல்:கந்தன் இருக்கும் இடம்
படம்:காதலே நிம்மதி
வருடம்:1998
இசை:தேவா
வரிகள்:பழனி பாரதி
பாடகர்:சபேஷ்

Kandhan Irukkum Idam Lyrics in Tamil

ஆண்: க ச ட த ப ற
ய ர ல வ ழ ள
ங ஞ ந ண ம ன இலக்கணம்

ஆண்: கசக்கி பிழிந்து
உருட்டி பொரட்டி
எடுப்பவதான் பெண் இனம்
அவளே லவ் இனம்
நம்ம லவ் இனம்

ஆண்: கந்தா
குழு: கந்தா
ஆண்: கதிர் வேலா
குழு: கதிர் வேலா
ஆண்: தம்பி பாலா
அவ வருவாளா

ஆண்: கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம்
பாதர்தோட்டம்

ஆண்: கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம்
பாதர்தோட்டம்

ஆண்: சைக்கிளும்தான் போகுதடா
குதிரை ஓட்டம்
என் சைட்ட வந்து பாத்துக்கடா
வள்ளுவர் கோட்டம்

ஆண்: எப்பா ஞானி நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ
குழு: எப்பா ஞானி நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ

ஆண்: கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம்
பாதர்தோட்டம்

ஆண்: கோபப்பட மாட்டா
நம்ம கோயம்புத்தூரு பொண்ணு
வீரமான பொண்ணு
நம்ம வீரபாண்டி பொண்ணு

ஆண்: திரும்பி கூட பார்க்கமாட்டா
திருச்சிக்கார பொண்ணு
சீக்கிரத்தில் சிரிக்கமாட்டா
சிவகாசி பொண்ணு

ஆண்: ஈரோடு பொண்ணுக்குத்தான்
ஈரமான மனசுடா
தர்மபுரி பொண்ணுக்கு
தங்கமான மனசுடா

ஆண்: கடலூர் பொண்ணுக்கு
கரும்பு போல உதடுடா
நாகர்கோயில் பொண்ணுக்கு
நடக்கையிலும் கனவுடா

ஆண்: ஜானு புள்ளடா
இவன் ஆணு புள்ளடா
சைட் அடிக்கத்தான்
இவன் பொறந்திருக்கான்டா

ஆண்: பாலு பூத்து பக்கத்தில
பால் வடிய பார்த்து நின்னான்
நைனா இவ நைனா

ஆண்: கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம்
பாதர்தோட்டம்

குழு: கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
அண்ணன் காதலி இருக்குமிடம்
போஸ்தோட்டம்

ஆண்: கலங்கிடத்தான் மாட்டா
நம்ம காரைக்குடி பொண்ணு
மயங்கிடத்தான் மாட்டா
நம்ம மதுரைக்கார பொண்ணு

ஆண்: எப்பா வாயத் தொறந்து
பேச மாட்டா வாழப்பாடி பொண்ணு
சொன்ன பேச்ச கேட்டுக்குவா
சென்னை பட்டினம் பொண்ணு

ஆண்: ஆண போல பெண்ணுக்கு
ரெண்டு மடங்கு அறிவுடா
சிரிச்சு பேசும் பொண்ணுக்கு
சிரிப்புதானே அழகுடா

ஆண்: கொஞ்சி பேசும் பொண்ணுக்கு
கண்ணுக்குள்ள சிரிப்புடா
பஞ்சுபோல பெண் மனம்
பத்திக்கிட்டா நெருப்புடா

ஆண்: காதல் என்னடா
அதை காதில் சொல்லடா
சிக்னல் காட்டினா
நீ சிரிச்சு பேசுடா

ஆண்: ஜில்லா ஃபுல்லா தேடிப்புட்டேன்
ஜிமிக்கி போட்ட பேரழகிய
நைனா இவ நைனா

ஆண்: கந்தன் இருக்கும் இடம்
கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம்
பாதர்தோட்டம்

ஆண்: சைக்கிளும்தான் போகுதடா
குதிரை ஓட்டம்
என் சைட்ட வந்து பார்த்துக்கடா
வள்ளுவர் கோட்டம்

ஆண்: எப்பா ஞானி நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ
குழு: எப்பா ஞானி நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *