Vellarikka Pinju Vellarikka Song Lyrics in Tamil from Kadhal Kottai Movie. Vellarikka Pinju Vellarikka Song Lyrics has penned by Agathiyan.
பாடல்: | வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா |
---|---|
படம்: | காதல் கோட்டை |
வருடம்: | 1996 |
இசை: | தேவா |
வரிகள்: | அகத்தியன் |
பாடகர்: | கிருஷ்ணராஜ், தேவா |
Vellarikka Pinju Vellarikka Lyrics in Tamil
வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம போறாளே
சந்திரிக்கா
வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம போறாளே
சந்திரிக்கா
கண்ணு அழகு கண்ணு
காதலிக்க ஏத்த பொண்ணு
சென்னை ரயிலுக்குள்ள
சிக்கி கிட்ட ஊட்டி பன்னு
வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம போறாளே
சந்திரிக்கா
உன்ன நானும் பாத்த நேரம்
ஆசையோட பேச வேணும்
என்ன தேவை
சின்ன பொண்ணே கேளம்மா
ஓ சிங்கப்பூர் சென்ட் சேலை
சேத்துப்பட்டு அண்ணா சாலை
ரெண்டு வீடு
வாங்கி தாரேன் போதுமா
ஊர் பார்க்கவே மேளம் கொட்டி
பூ மேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திட
தேவையில்லை ஜாலியா
நீ பாக்குற பார்வை போதும்
நீ பேசுற வார்த்தை போதும்
நான் கேட்டதும்
நூறு முத்தம் தாாியா
உன் நினைப்பு மயக்குதடி
பட பட பட பட வென்று
என் மனசு துடிக்குதடி
கண்ணு இரண்டும் அலையுதடி
கட கட கட கட வென
கட்டி என்னை இழுக்குதடி ஓ
வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம போறாளே
சந்திரிக்கா
அச்சம் மடம் நாணம் விட்டு
போனது தான் நாகரிகம்
எட்டுமுழம் சேலை
இனி வேணுமா
ஓ கத்தரிக்காய் கூட்டு வைக்க
புஸ்தகத்தை பாக்குறது
பேசன் ஆகி போச்சு
இப்போ பாரம்மா
பேஸ் கட்டுல பேர் அன்ட் லவ்லி
ஜாக்கெட்டுல லோக்கல் டெய்லி
லோ ஹிப்புல
நோ ரிப்ளை ஏனம்மா
லாக்கெட்டுல லாரா கம்னி
நோட்புக்ல சச்சின் ஜாக்சன்
ஹேர் கட்டுக்கு
பியூட்டி பார்லர் தானம்மா
உன் நினைப்பு மயக்குதடி
பட பட பட பட வென்று
என் மனசு துடிக்குதடி
கண்ணு இரண்டும் அலையுதடி
கட கட கட கடவென
கட்டி என்னை இழுக்குதடி ஓ
வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம போறாளே
சந்திரிக்கா
வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம போறாளே
சந்திரிக்கா
கண்ணு அழகு கண்ணு
காதலிக்க ஏத்த பொண்ணு
சென்னை ரயிலுக்குள்ள
சிக்கி கிட்ட ஊட்டி பன்னு