Kanden Kanden Song Lyrics in Tamil from Madhurey. Kanden Kanden Song Lyrics has penned in Tamil by Yugabharathi. Kanden Kanden Tamil Lyrics.
படத்தின் பெயர்: | மதுர |
---|---|
வருடம்: | 2004 |
பாடலின் பெயர்: | கண்டேன் கண்டேன் |
இசையமைப்பாளர்: | வித்யாசாகர் |
பாடலாசிரியர்: | யுகபாரதி |
பாடகர்கள்: | ஷாதனா சர்கம், மது பாலகிருஷ்ணன் |
பாடல் வரிகள்:
பெண்: கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
பெண்: இரு விழியினிலே அவன்
அழகுகளை மிக அருகினிலே
அவன் இனிமைகளை தின்றேன்
தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்
பெண்: கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
கொண்டேன்
ஆண்: நீ வளையல் அணியும் கரும்பு
நான் அழகை பழகும் எறும்பு
பெண்: நீ தழுவும் பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு
ஆண்: சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு
தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு
பெண்: பகல் வேஷம் தேவையில்லை பாய்
போடு பலியாடு நானும் இல்லை தேன் கூடு
ஆண்: ஒரு விழி எரிமலை
மறு விழி அடை மழை
பரவசம் உயிரோடு
பெண்: மேல் இமைகள் விரதம் இருக்க
கீழ் இமைகள் பசியில் துடிக்க
ஆண்: கால் விரலில் கலைகள் வசிக்க
கை விரலில் கலகம் பிறக்க
பெண்: எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட
ஆண்: தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட
கனவோடும் நீயும் அங்கு போர் மீட்ட
பெண்: ஜனமும் மரணமும்
பல முறை வருமென
தலையனை நினைவூட்ட
ஆண்: கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
பெண்: கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
ஆண்: இரு விழியினிலே
அவன் அழகுகளை
பெண்: மிக அருகினிலே
அவன் இனிமைகளை
ஆண்: தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்