Kadhal Vaanile Song Lyrics in Tamil from Raasaiya Movie. Kaadhal or Kadhal Vaanile Song Lyrics has penned in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | ராசைய்யா |
---|---|
வருடம்: | 1995 |
பாடலின் பெயர்: | காதல் வானிலே |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | SP பாலசுப்ரமணியம், ப்ரீத்தி |
பாடல் வரிகள்:
ஆண்: காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா
பாடும் தேன் நிலா ஓ ஓ
தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோஷம்
சம் சம் சம்
பெண்: காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா
பாடும் தேன் நிலா ஓ ஓ
ஆண்: ஆடியாம் ஒரு கோடியாம்
மணி தீபங்கள் தீபங்கள் ஓ
பெண்: ஆடியும் துதி பாடியும்
ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ
ஆண்: திங்கள் சூடிடும்
தேவன் கோவிலில்
எங்கள் பாடலை பாடுங்கள்
பெண்: என்றும் வாழ்ந்திடும்
தென்றல் போலவே
எங்கள் காதலை வாழ்த்துங்கள்
ஆண்: நாள்தோறும் ஆனந்தம்
தேரோடும் நம் வாழ்விலே
பெண்: காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா
பாடும் தேன் நிலா ஓ ஓ
ஆண்: தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோஷம்
சம் சம் சம்
பெண்: காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
ஆண்: பாடும் தேன் நிலா
பாடும் தேன் நிலா ஓ ஓஹோ
பெண்: அன்னையாம் ஒரு தந்தையாம்
அது காதல்தான் காதல்தான் ஓ
ஆண்: ஆதலால் உயிர் காதலின்
மணி பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ
பெண்: அப்பர் சுந்தரர் அய்யன் காதலில்
ஆண்டாள் கொண்டதும் காதல்தான்
ஆண்: காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல
எங்கள் தெய்வமும் காதல்தான்
பெண்: ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
ஆண்: காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா
பாடும் தேன் நிலா ஆ ஹ்ம்ம்
பெண்: தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோஷம்
சம் சம் சம்
ஆண்: காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பெண்: பாடும் தேன் நிலா
பாடும் தேன் நிலா ஓ ஓ