Kadhal Solvathu Uthadugal Alla Song Lyrics in Tamil from Badri Movie. Kadhal Solvathu Uthadugal Alla Song Lyrics penned by Pazhani Bharathi.
பாடல்: | காதல் சொல்வது |
---|---|
படம்: | பத்ரி |
வருடம்: | 2001 |
இசை: | ரமணா கோகுல் |
வரிகள்: | பழனி பாரதி |
பாடகர்: | ஸ்ரீநிவாஸ், சுனிதா |
Kadhal Solvathu Song Lyrics in Tamil
பெண்: காதல் சொல்வது
உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
பெண்: கண்கள் சொல்வதும்
வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
ஆண்: கவிதை என்பது
புத்தகம் அல்ல
பெண்கள் தான் சகியே
ஆண்: பெண்கள் யாவரும்
கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
பெண்: அடடடடா
இன்னும் என் நெஞ்சம்
புரியலையா காதல் மடையா
ஆண்: இது என்னடி
இதயம் வெளியேறி
அலைகின்றதே காதல் இதுவா
பெண்: எப்படி சொல்வேன்
புரியும் படி ஆளை விடுடா
ஆண்: மன்னிச்சுக்கடி
காதல் செய்வேன் கட்டளை படி
பெண்: காதல் சொல்வது
உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
பெண்: கண்கள் சொல்வதும்
வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
பெண்: படபடக்கும்
எனது விழிபார்த்து
நடந்துக்கனும் சொல்வது சரியா
ஆண்: தவறு செய்தால்
முத்தம் தந்து என்னை
திருத்திக்கனும் தண்டனை சரியா
பெண்: எப்பொழுதெல்லாம்
தவறு செய்வாய் சொல்லிவிடுடா
ஆண்: சொல்லுகிறேன்
இப்போதொரு முத்தம் கொடுடி
பெண்: காதல் சொல்வது
உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
பெண்: கண்கள் சொல்வதும்
வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
Kadhal Solvathu Uthadugal Alla Lyrics
Female: Kadhal Solvathu
Othadugal Alla
Kangalthaan Thalaivaa
Female: Kangal Solvathu
Vaarthaigal Alla
Kavithaigal Thalaivaa
Male: Kavithai Enbathu
Puthagam Alla
Pengalthaan Sakiye
Male: Pengal Yaavarum
Kavithaigal Alla
Nee Mattum Sakiye
Female: Adadadadaa
Innum Yen Nenjam Puriyalaya
Kadhal Madaiyaa
Male: Ithu Yennadi
Idhayam Veliyeri Alagindrathe
Kadhal Ithuvaa
Female: Yeppadi Solven
Puriyum Padi Aalai Viduda
Male: Manichukkadi
Kadhal Seiven Kattalai Padi
Female: Kadhal Solvathu
Othadugal Alla
Kangalthaan Thalaivaa
Female: Kangal Solvathu
Vaarthaigal Alla
Kavithaigal Thalaivaa
Female: Padapadakkum
Enathu Vizhiparthu
Nadanthukkanum Solvathu Sariyaa
Male: Thavaru Seithaal
Muththam Thanthu Ennai
Thirithikkanum Thandanai Sariyaa
Female: Eppoluthellaam Thavaru
Seivaai Sollividadaa
Male: Sollugiren Ippothoru
Muththam Kodudi
Female: Kadhal Solvathu
Othadugal Alla
Kangalthaan Thalaivaa
Female: Kangal Solvathu
Vaarthaigal Alla
Kavithaigal Thalaivaa