Kadhal Aararo Song Lyrics in Tamil from Narasimha Movie. Kadhal Aararo Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
படத்தின் பெயர்: | நரசிம்மா |
---|---|
வருடம்: | 2001 |
பாடலின் பெயர்: | காதல் ஆராரோ |
இசையமைப்பாளர்: | மணி சர்மா |
பாடலாசிரியர்: | யுகபாரதி |
பாடகர்கள்: | சாய்சிவன், மஹாலக்ஷ்மி ஐயர் |
Kadhal Aararo Lyrics in Tamil
ஆண்: காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் சொன்னாயே
கண்ணே நீ யாரோ
ஆண்: மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னில் நானே வெளியில் தேடாதே
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னில் நானே வெளியில் தேடாதே
பெண்: காதல் ஆராரோ
காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ
பெண்: தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
ஆண்: மனசு மனசு இன்று
வலையோசை ஆனதே
கொலுசு மணிகள் எனை
கொலை செய்தே போனதே
ஆண்: மனசு மனசு இன்று
வலையோசை ஆனதே
கொலுசு மணிகள் எனை
கொலை செய்தே போனதே
பெண்: இணைவதனால் இதழ் இணப்பதனால்
இந்த முத்தம் தீராதே
ஆண்: நனைவதனால் மழை நனைப்பதனால்
நதி குற்றம் கூராதே
பெண்: காம்பில்லாமல் பூக்குமே
காதல் பூக்கள் தான்
ஆண்: காதல் ஆராரோ
காதல் ஆராரோ
பெண்: கண்ணால் கேட்டாயே
கள்வா நீ யாரோ
பெண்: எறியும் விழியில் எனை
கற்பூரம் ஆக்கினாய்
திரியை திருடும்
ஒரு தீபம் போல் மாற்றினாய்
பெண்: எறியும் விழியில் எனை
கற்பூரம் ஆக்கினாய்
திரியை திருடும்
ஒரு தீபம் போல் மாற்றினாய்
ஆண்: தொடங்கிடவும் அலை அடங்கிடவும்
ஒரு ஜென்மம் போதாதே
பெண்: பிரிவதனால் விதி முடிவதனால்
இந்த காதல் சாகாதே
ஆண்: நீயில்லாத வாழ்க்கையே
தேவையில்லையே
பெண்: காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ
ஆண்: மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னில் நானே வெளியில் தேடாதே
Minnal Penne Jannal Moodathe Song Lyrics
Male: Kadhal Aaraaro
Kadhal Aaraaro
Kannaal Sonnaayae
Pennaae Nee Yaaro
Male: Minnal Penne Jannal Moodathe
Unnul Naane Veliye Thedathe
Minnal Penne Jannal Moodathe
Unnul Naane Veliye Thedathe
Female: Kadhal Aaraaro
Kadhal Aaraaro
Kannaal Kettaayae
Kalvaa Nee Yaaro
Female: Tharaiyil Meengal
Kangal Aanathe
Thookkam Thookkam
Thoornthe Ponathe
Male: Manasu Manasu Indru
Valaiyosai Aanathe
Kolusu Manigal Enai
Kolai Seithae Ponathe
Male: Manasu Manasu Indru
Valaiyosai Aanathae
Kolusu Manigal Enai
Kolai Seithae Ponathae
Female: Inaivathanaal
Idhazh Inappathanaal
Intha Muththam Theeraathae
Male: Nanaivathanaal
Mazhai Nanaippathanaal
Nadhi Kuttram Kooraathae
Female: Kaambillaamal Pookkumae
Kadhal Pookkalthaan
Male: Kadhal Aaraaro
Kadhal Aaraaro
Female: Kannaal Kettaayae
Kalvaa Nee Yaaro
Female: Eriyum Vizhiyil Enai
Karpooram Aakkinaai
Thiriyai Thirudum
Oru Dheepam Pol Maattrinaai
Female: Eriyum Vizhiyil Enai
Karpooram Aakkinaai
Thiriyai Thirudum
Oru Dheepam Pol Maattrinaai
Male: Thoangidavum
Alai Adangidavum
Oru Jenmam Podhaathae
Female: Pirivathanaal
Uyir Mudivathanaal
Intha Kadhal Saagaathae
Male: Neeyillaatha Vaazhkkaiyae
Thevaiyillaiyae
Female: Kadhal Aaraaro
Kadhal Aaraaro
Kannaal Kettaayae
Kalvaa Nee Yaaro
Male: Minnal Penne Jannal Moodathe
Unnul Naanae Veliye Thaedaathe
சிறுகுறிப்பு:
நரசிம்மா என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி படமாகும். இதனை திருப்பதிசாமி இயக்கியுள்ளார். இதில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் இஷா கொப்பிகர், ரகுவரன், நாசர், ஆனந்தராஜ், ரஞ்சித், ராகுல் தேவ், மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். மேலும் எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் 13 ஜூலை 2001 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய.