Egipthu Rani Song Lyrics in Tamil from Narasimha Movie. Egypt Raani Unaku Ethukku Song or Egipthu Rani Song Lyrics Song Lyrics in Tamil Font.
படத்தின் பெயர்: | நரசிம்மா |
---|---|
வருடம்: | 2001 |
பாடலின் பெயர்: | எகிப்து ராணி |
இசையமைப்பாளர்: | மணி சர்மா |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | சங்கர் மகாதேவன், ஹரிணி |
Egypt Rani Lyrics in Tamil
ஆண்: எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
ஆண்: எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
பெண்: கருப்பு சிங்கம்
சிரிச்ச நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்
ஆண்: நீ கஞ்சா பூந்தோட்டம்
உன்னை ரோஜா பூவாட்டம்
அடி வாசம் பாத்து
மோசம் போனேனே
பெண்: உன் மீசையில் உள்ள முடி
அது எல்லாம் யானை முடி
அதில் மோதிரம் செஞ்சு
போடணும் கைமேல
ஆண்: எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
பெண்: கருப்பு சிங்கம்
சிரிச்ச நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்
பெண்: ஏய் வீரா உன்பேர
பச்ச குத்திப்பேன்
எங்கேனு நீ சொன்னா
அங்க காமிப்பேன்
ஆண்: என் உம்மி உன் வாயில்
தேனா தித்திப்பேன்
என்னோட முண்டாசா
உன்ன சுத்திப்பேன்
பெண்: ரெண்டு தடவதான்
சமஞ்ச பொண்ணு நான்
கண்ணால் தொட்டாயே
ஆண்: பஞ்சும் இல்லையே
சேலை கட்டி நீ மூடி வைச்சாயே
பெண்: ஒரு ஆண் யானைதான்
உன்கையில உல்லாசமா
ஊஞ்சல் ஆடும்
ஆண்: எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
பெண்: கருப்பு சிங்கம்
சிரிச்ச நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்
ஆண்: பூவே உன் முந்தானை
சின்ன கூடாரம்
தேனுரும் உன் தொப்புள்
குட்டி பாதாளம்
பெண்: முத்தால் செய்வோமா
நித்தம் மையுத்தம்
அப்பப்போ வாயோரம்
சிங்க பல் குத்தும்
ஆண்: ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான்
நீயும் மீனும்தான்
பெண்: எங்க எங்கயோ என்ன தொட்டது
நீயும் காத்தும்தான்
ஆண்: அடி உன் நாக்குல என்பேரையும்
நான் எழுதவா முத்தத்தால
ஆண்: எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
பெண்: கருப்பு சிங்கம்
சிரிச்ச நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்
ஆண்: நீ கஞ்சா பூந்தோட்டம்
உன்னை ரோஜா பூவாட்டம்
அடி வாசம் பாத்து
மோசம் போனேனே
பெண்: உன் மீசையில் உள்ள முடி
அது எல்லாம் யானை முடி
அதில் மோதிரம் செஞ்சு
போடணும் கைமேல
ஆண்: ஹேய் எகிப்து ராணி
உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான்
இருக்க எதுக்கு தலைகாணி
பெண்: கருப்பு சிங்கம்
சிரிச்ச நெருப்பு பத்திக்கும்
இரும்பு நெஞ்சம்
தொறந்த குறும்பு தொத்திக்கும்
சிறுகுறிப்பு:
நரசிம்மா என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி படமாகும். இதனை திருப்பதிசாமி இயக்கியுள்ளார். இதில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் இஷா கொப்பிகர், ரகுவரன், நாசர், ஆனந்தராஜ், ரஞ்சித், ராகுல் தேவ், மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். மேலும் எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் 13 ஜூலை 2001 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய.