Kaatre En Vaasal Song Lyrics in Tamil from Rhythm Movie. Kaatre En Vaasal or Katre En Vasal Vanthai Song Lyrics has penned by Vairamuthu.
படத்தின் பெயர்: | ரிதம் |
---|---|
வருடம்: | 2000 |
பாடலின் பெயர்: | காற்றே என் வாசல் வந்தாய் |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | உன்னி கிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி |
Kaatre En Vaasal Lyrics in Tamil
ஆண்: காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
ஆண்: நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்
பெண்: துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
பெண்: துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
பெண்: காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
ஆண்: கார்காலம் அழைக்கும்போது
ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா
பெண்: அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
ஆண்: நீ என்னருகில் வந்து நெளிய
நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம்
கண்டுபிடிப்பாயா
பெண்: பூக்களுக்குள்ளே
தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க
பூக்களுக்குள்ளே
தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க
ஆண்: பூமிக்கு மேலே
வானுல வரையில்
காதலும் வாழ்க
ஆண்: காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
பெண்: நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்
பெண்: நெடுங்காலம் சிப்பிக்குள்ளே
உருண்டு நிக்கும் முத்து போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
ஆண்: திறக்காத சிப்பி என்னை
திறந்து கொள்ள சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
பெண்: நான் சிறு குழந்தை
என்று நினைத்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும்
சிறு பிள்ளையாய் செய்வாயா
ஆண்: கட்டிலிடும் வயதில்
தொட்டிலிட சொன்னால்
சரியா சரியா
கட்டிலிடும் வயதில்
தொட்டிலிட சொன்னால்
சரியா சரியா
பெண்: கட்டிலில் இருவரும்
குழந்தைகள் ஆனால்
பிழையா பிழையா
ஆண்: காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக
பெண்: காற்றே உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
பெண்: துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
பெண்: துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
Katre En Vasal Vanthai Song Lyrics
Male: Kaatrae En Vaasal Vanthaai
Methuvaaga Kathavu Thiranthaai
Kaatrae Un Perai Ketten Kaadhal Endraai
Male: Netru Nee Enghu Irunthaai
Kaatrae Nee Solvaai Endren
Swaasathil Irunthadhaaga Solli Sendraai
Female: Thulli Varum Kaatrae
Thulli Varum Kaatrae
Thaai Mozhi Pesu
Nilavulla Varaiyil
Nilamulla Varaiyil
Nenjinil Veesu
Female: Thulli Varum Kaatrae
Thulli Varum Kaatrae
Thaai Mozhi Pesu
Female: Kaatrae En Vaasal Vanthaai
Methuvaaga Kathavu Thiranthaai
Kaatrae Un Perai Ketten Kaadhal Endraai
Male: Kaarkaalam Azhaikkumbothu
Olinthukolla Nee Vendum
Thaavani Kudai Pidippaayaa
Female: Anbae Naan Uranga Vendum
Azhagaana Idam Vendum
Kangalil Idam Koduppaayaa
Male: Nee Ennarugil Vanthu Neliya
Naan Un Manathil Sendru Oliya
Nee Un Manathil Ennuruvam
Kandupidippaayaa
Female: Pookkalukullae
Thaenulla Varaiyil
Kaadhalar Vaazhga
Pookkalukullae
Thaenulla Varaiyil
Kaadhalar Vaazhga
Male: Boomikku Melae
Vaanulla Varaiyil
Kaadhalum Vaazhga
Male: Kaatrae En Vaasal Vanthaai
Methuvaaga Kathavu Thiranthaai
Kaatrae Un Perai Ketten Kaadhal Endraai
Female: Netru Nee Enghu Irunthaai
Kaatrae Nee Solvaai Endren
Swaasathil Irunthadhaaga Solli Sendraai
Female: Nedungaalam Sippikkullae
Urundu Nirkum Muthupol
En Penmai Thirandu Nirkirathae
Male: Thirakaatha Sippi Ennai
Thiranthukolla Solgirathaa
En Nenjam Marundu Nirkirathae
Female: Naan Siru Kuzhanthai
Endru Ninaithen
Un Varugaiyinaal Vayatharinden
Ennai Marupadiyum
Siru Pillaiyaai Seivaayaa
Male: Kattilidum Vayathil
Thottilida Sonnaal
Sariyaa Sariyaa
Kattilidum Vayathil
Thottilida Sonnaal
Sariyaa Sariyaa
Female: Kattilil Iruvarum
Kuzhandaigal Aanaal
Pizhaiyaa Pizhaiyaa
Male: Kaatrae En Vaasal Vanthaai
Methuvaaga
Female: Kaatrae Un Perai Ketten
Kaadhal Endraai
Female: Thulli Varum Kaatrae
Thulli Varum Kaatrae
Thaai Mozhi Pesu
Nilavulla Varaiyil
Nilamulla Varaiyil
Nenjinil Veesu
Female: Thulli Varum Kaatrae
Thulli Varum Kaatrae
Thaai Mozhi Pesu
Thulli Varum Kaatrae
Thulli Varum Kaatrae
Thaai Mozhi Pesu