Enakoru Snegithi Song Lyrics in Tamil from Priyamanavale Movie. Enakoru Snegithi Song Lyrics has penned in Tamil by Kavingar Vaali.
படத்தின் பெயர்: | பிரியமானவளே |
---|---|
வருடம்: | 2000 |
பாடலின் பெயர்: | எனக்கொரு சினேகிதி |
இசையமைப்பாளர்: | SA ராஜ்குமார் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | ஹரிஹரண், மஹாலட்சுமி ஐயர் |
Song Tamil Lyrics
ஆண்: எனக்கொரு சினேகிதி சினேகிதி
தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
பேசும் பைங்கிளி
ஆண்: உன் முகம் பார்க்க தோன்றினால்
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் மெல்லமாய்
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
ஆண்: எனக்கொரு சினேகிதி சினேகிதி
தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
பேசும் பைங்கிளி
பெண்: உன் முகம் பார்க்க தோன்றினால்
பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய்
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
ஆண்: மேகமது சேராது
வான் மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே
உன்னை எண்ணி இளைத்தேனே
பெண்: மேல் இமையும் வாராது
கீழ் இமையும் சேராது
உனக்கிது புரியாதா
இலக்கணம் தெரியாதா
ஆண்: சம்மதங்கள் உள்ள போதும்
வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்
பெண்: வார்த்தை வந்து சேரும் போது
நாணம் என்னை கட்டிப்போடும்
ஆண்: மௌனம் ஒன்று போதும்
போதுமே கண்கள் பேசிவிடுமே
ஆண்: எனக்கொரு சினேகிதி சினேகிதி
தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
பேசும் பைங்கிளி
பெண்: கைவளையல் குலுங்காமல்
கால் கொலுசும் சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும்
அது ஒரு தவமாகும்
ஆண்: மோகம் ஒரு பூப்போல
தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒருகோடி
நீ கொடு என் தோழி
பெண்: உன்னைத்தந்து என்னை நீயும்
வாங்கி கொண்டு நாட்களாச்சு
ஆண்: உன்னை தொட்ட பின்புதானே
முட்கள் கூட பூக்களாச்சு
பெண்: விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால்
விறகும் வீணையாகும்
ஆண்: எனக்கொரு சினேகிதி சினேகிதி
தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
பேசும் பைங்கிளி
பெண்: உன் முகம் பார்க்க தோன்றினால்
பூக்களைபார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய்
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
Enakoru Snegithi Song Lyrics
Male: Yenakkoru Snegidhi Snegidhi
Thendral Maadhiri
Nee Oru Pournami Pournami
Pesum Paingili
Male: Un Mugam Paarkka Thondrinaal
Pookkalai Paarthu Kolgiren
Pookkalin Kaadhil Mellamaai
Un Peyar Solli Paarkkiren
Male: Yenakkoru Snegidhi Snegidhi
Thendral Maadhiri
Nee Oru Pournami Pournami
Pesum Paingili
Female: Un Mugam Paarkka Thondrinaal
Pookkalai Paarthu Kolgiren
Pookkalin Kaadhil Chellamaai
Un Peyar Solli Paarkkiren
Male: Megamadhu Seraadhu
Vaan Mazhaiyum Vaaraadhu
Thanimaiyil Thavithenae
Unai Yenni Ilaithenae
Female: Melimaiyum Vaaraadhu
Keezhimaiyum Seraadhu
Unakkidhu Puriyaadhaa
Ilakkanam Theriyaadhaa
Male: Sammadhangal Ulla Podhum
Vaarthai Ondru Solla Vendum
Female: Vaarthai Vandhu Serum Podhu
Naanam Yennai Katti Podum
Male: Mounam Ondru Podhum Podhumae
Kangal Pesividumae
Male: Yenakkoru Snegidhi Snegidhi
Thendral Maadhiri
Nee Oru Pournami Pournami
Pesum Paingili
Female: Kai Valaiyal Kulungaamal
Kaal Kolusum Sinungaamal
Anaippadhu Sugamaagum
Adhu Oru Thavamaagum
Male: Mogam Oru Poo Pola
Theendiyadhum Thee Pola
Kanavugal Oru Kodi
Nee Kodu Yen Thozhi
Female: Unnai Thandhu Yennai Neeyum
Vaangi Kondu Naatkkalaachu
Male: Unnai Thotta Pinbu Thaanae
Mutkkal Kooda Pookkalaachu
Female: Viralgal Kondu Neeyum Meettinaal
Viragum Veenai Aagum
Male: Yenakkoru Snegidhi Snegidhi
Thendral Maadhiri
Nee Oru Pournami Pournami
Pesum Paingili
Female: Un Mugam Paarkka Thondrinaal
Pookkalai Paarthu Kolgiren
Pookkalin Kaadhil Chellamaai
Un Peyar Solli Paarkkiren