Inaye En Uyir Thunaiye or Inayae Song Lyrics are penned in Tamil by Madhan Karky. Inayae Song Lyrics in Tamil from Thadam Movie.
படத்தின் பெயர் | தடம் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | இணையே |
இசையமைப்பாளர் | அருண் ராஜ் |
பாடலாசிரியர் | மதன் கார்க்கி |
பாடகர்கள் | சித் ஸ்ரீராம், பத்மலதா |
Inayae Song Lyrics in Tamil
ஆண்: இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி
ஆண்: அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே
பெண்: இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா இணையே
ஆண்: மையல் காதலாய் மாறிய
புள்ளி என்றோ மனம் கேட்குதே
பெண்: காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே
ஆண்: உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்
பெண்: எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்
ஆண்: இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி
பெண்: யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
ஆண்: அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே
இருவரும்: இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி
யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடி
ஆண்: இணையே
Inaye En Uyir Thunaiye Lyrics
Male: Inayae En Uyir Thunaiyae
Un Imai Thirandhaal
Naan Uraivadhu Yenadi
Male: Azhage En Muzhu Ulagam
Un Vizhigalile
Kan Urangudhu Paaradi
Male: Aruge Nee Irundhaal
En Kaipesi Vaai Moodume
Thalai Saithu Nee Sirithaaiyenil
En Theneeril Then Koodume
Female: Inayae En Uyir Thunaiyae
Un Inimaiyile
Naan Karaivadhu Yenada
Female: Yugamaai Kai Viral Pidithu
Naam Nadapadhu Pol
Naan Unarvadhu Yenada
Inayae…
Male: Maiyal Kadhalaai Maariya Pulli
Endro Manam Ketkudhe
Female: Kadhal Kaamamaai
Urukonda Tharunam
Ninaikayil Uyir Verkudhae
Male: Udal Mel Pookum
Neerodu Neeratiye
Sila Naal Ennai Sutham Seidhaai
Female: Endhan Sevaigal
Ellame Paaratiye
Endhan Adaigal Meendum Thandhaai
Male: Inayae En Uyir Thunaiyae
Un Inimaiyilae
Naan Karaivadhu Yenadi
Female: Yugamaai Kai Viral Pidithu
Naam Nadapadhu Pol
Naan Unarvadhu Yenaada
Male: Aruge Nee Irundhaal
En Kaipesi Vaai Moodume
Thalai Saithu Nee Sirithaaiyenil
En Theneeril Then Koodume
Both: Inayae En Uyir Thunaiyae
Un Inimaiyilae
Naan Karaivadhu Yenadi
Yugamaai Un Viral Pidithu
Naam Nadapadhu Pol
Naan Unarvadhu Yenadi
Male: Inayae…