Honey Honey Kangal Honey Song Lyrics in Tamil from Ayan Movie. Honey Honey Kangal Honey Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.
படத்தின் பெயர்: | அயன் |
---|---|
வருடம்: | 2009 |
பாடலின் பெயர்: | ஹனி ஹனி |
இசையமைப்பாளர்: | ஹரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | சயனோரா பிலிப், தேவன் ஏகாம்பரம் |
Honey Honey Lyrics in Tamil
பெண்: ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹே மேனி மேனி
மணி மணி நானே முதல் கனி
பெண்: ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹே மேனி மேனி
மணி மணி நானே முதல் கனி
பெண்: கன்னி இவள் கணினி
ஆண்: அடடா
பெண்: கள் அவிழும் பதனி
ஆண்: அது தான்
பெண்: கண்ட இடம் தொடு நீ
இது காதல் கொண்ட மேனி
பெண்: கொஞ்சம் இதை கவனி
ஆண்: அடடா
பெண்: கொஞ்சுவதில் வதனி
ஆண்: அது தான்
பெண்: அஞ்சும் உடல் அவனே
உன் ஆசை சொல்ல வா நீ
பெண்: குத்து மதிப்பாக
முத்துப் பதிப்பாக
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள
மோத வருக
பெண்: கொஞ்சம் இனிப்பாக
கொஞ்சம் புளிப்பாக
முத்தமிட்டு முத்திமிட்டு
முக்தி அடைக
பெண்: ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹே மேனி மேனி
மணி மணி நானே முதல் கனி
பெண்: ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹே மேனி மேனி
மணி மணி நானே முதல் கனி
ஆண்: ஹே மை ஸ்வீட் ஸ்டிக்கி ஹனி
கிவ் மி ஆல் யுவர் லவ் அன்ட்
ஐ வில் கிவ் யு ஆல் மை மனி
யே யூ ஆர் மை கியூட் லிட்டில் டார்லிங்
ஆண்: ஐ வான்னா லவ் யூ லவ் யூ ஆல்
நைட் லாங் இன் ஆ ஐ வான்னா ஷேக் தட் பாடி
கம் ஆன் கேர்ள் ஐ வான்னா ஷேக் யுவர் பாடி
யு அன்ட் மி ஆல் நைட் லாங் ஆல்
நைட் லாங் அன்ட் ஐ சிங்கிள் திஸ் சாங்
பெண்: அழகானதுலிப்ஸோட லிப்ஸி
இரவானது எப்பவும் செக்ஸி
சூடானது பெண் எனும் பெப்ஸி
சுகமானதை சுவாசி
ஆண்: ஹே வெள்ளை அழகே
என் உள்ளம் உனக்கே
பெண்: ஹா மிஸ் ஆனது நெஞ்சுல நெஞ்சு
பிக்ஸானது தீயில பஞ்சு
கிக்ஸானது என்னென்ன செஞ்சு
லிப்ஸானது கொஞ்சு
பெண்: ஹலோ சுகவாசி
என்னை வந்து சுவாசி
வட்ட வட்ட வெண்ணிலவில்
வந்து பதுங்கு
பெண்: ஆக்டோபஸ் பேபி
நான் தான் உந்தன் டிராஃபி
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
என்னை முழுங்கு
பெண்: ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹே மேனி மேனி
மணி மணி நானே முதல் கனி
பெண்: ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹே மேனி மேனி
மணி மணி நானே முதல் கனி
பெண்: ஒரு மாதிரி பார்த்தது யாரு
அது மாதிரி பேசியதாரு
புது மாதிரி தொட்டது யாரு
என் மாதிரி யாரு
ஆண்: நீ கண்ணை அசைக்க
நான் உன்னை இசைக்க க ம ப
பெண்: க்யூட்டாகவே என்னோட பேசி
மியூட்டாகவே என்னோட ஊசி
லைட்டாகவே என்னையும் வாசி
நைட்டானது ராசி
பெண்: ஆலிவ் எண்ணெய் காலு
ஆப்பிள் கலர் தோலு
ஆயிரத்தில் ஒருத்தி நான்
வந்து பழகு
பெண்: ரம்மில் செஞ்ச ஐசு
ஜின்னில் செஞ்ச டைசு
மொசு மொசு மொசுன்னு தான்
இந்த அழகு
பெண்: ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹே மேனி மேனி
மணி மணி நானே முதல் கனி
பெண்: ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹே மேனி மேனி
மணி மணி நானே முதல் கனி
பெண்: கன்னி இவள் கணினி
ஆண்: அடடா
பெண்: கள் அவிழும் பதனி
ஆண்: அது தான்
பெண்: கண்ட இடம் தொடு நீ
இது காதல் கொண்ட மேனி
பெண்: கொஞ்சம் இதை கவனி
ஆண்: அடடா
பெண்: கொஞ்சுவதில் வதனி
ஆண்: அது தான்
பெண்: அஞ்சும் உடல் அவனே
உன் ஆசை சொல்ல வா நீ
பெண்: குத்து மதிப்பாக
முத்துப் பதிப்பாக
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள
மோத வருக
பெண்: கொஞ்சம் இனிப்பாக
கொஞ்சம் புளிப்பாக
முத்தமிட்டு முத்திமிட்டு
முக்தி அடைக