Micset Sriram’s Album Hey Singari Song Lyrics in Tamil. Hey Singari Song Lyrics are penned in Tamil by Ku.Karthik and Sung by GV Praksh.
பாடல் வரிகள்:
எனக்குன்னு பொறந்த ஆளு
அய்யய்யய்யோ அறுந்த வாலு
அட அவ பார்பி டால்லு
பேசிக்கலி ரொம்ப கூலு
கோவம் வந்தா கருப்பு தேளு
ஆனா அவ சூப்பர் ஹேர்ள்ளு
பாத்ததும் ஹார்ட்டுக்குள்ள
ஐஸ்சு போல ஒரசிப்போவா
அப்பபோ வால்க்கனோவா
பஃயர்விட்டு கொளுத்தி போவா
சட்டுன்னு சைடுலதான்
ஸ்மைலவிட்டு பறந்து போவா
பட்டுன்னு பக்கம் வந்தா
பன்ஞ்ச் ஒன்னு கொடுப்பா
ஹே ஏ ஹே சிங்காரி
நான் உஞ்சோடி
நீ வந்தாக்கா
மாறுவேன் தானாதான்
ஹே சிங்காரி
நான் உஞ்சோடி
நீ வந்தாக்கா
மாறுவேன் தானாதான்
திணத தத்திண
தித்தித தத்திண
திணத தத்திண
தித்தித தத்திண
திணத தத்திண
தித்தித தத்திண
ததததகிட ததத
இவள போல யாரும் இல்ல
லிமிடெட் எடிசன்
இவள பர்ஸ்ட்டே பாத்திருந்தா
இல்ல எடிசன்
தெனம் தெனமும் ப்ரைசு பண்ணா
கொடுப்பா ப்ரொமோசன்
ஒன் டே நானே விட்டுட் டேன்னா
லவ்வுக்கே எவிக்சன்
அட என்ன
அலைய செய்வாலே
எனக்கு ஒன்னுனா
அழவும் செய்வாலே
ஹே ஏ ஹே சிங்காரி
நான் உஞ்சோடி
நீ வந்தாக்கா
மாறுவேன் தானாதான்
ஹே சிங்காரி
நான் உஞ்சோடி
நீ வந்தாக்கா
மாறுவேன் தான்னாதான்
எனக்குனு பொறந்த ஆளு
அய்யய்யய்யோ அறுந்த வாலு
அட அட பார்பி டால்லு
ஹே சிங்காரி
நான் உஞ்சோடி
நீ வந்தாக்கா
மாறுவேன் தானாதான்
காந்த கண்ணழகி
காந்த கண் காந்த கண்
காந்த கண்ணழகி
காந்த கண் காந்த கண்
காந்த கண்ணழகி
காந் காந் காந் காந்
ஹா ஹ ஹேய் சிங்காரி
ஐ அம் வெரி ஹேப்பி
நான் உன்ஞ்ஜோடி
காந்த கண் காந்த கண்
காந்த கண்ணழகி
நீ வந்தாக்கா
ஹே சிங்காரி
நான் உஞ்சோடி
எம்மா தணக்கு தன்னா
தணக்கு தன்னா
ஹே சிங்காரி
நான் உஞ்சோடி
எம்மா தணக்கு தன்னா
தணக்கு தன்னா ஹே