Gore Gore Song Lyrics in Tamil Font from Moscowin Kavery Movie. Gore Gore Song Lyrics are written in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | மாஸ்கோவின் காவேரி |
---|---|
வருடம்: | 2009 |
பாடலின் பெயர்: | கோரே கோரே |
இசையமைப்பாளர்: | S.தமன் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | கார்த்திக், சுசித்ரா |
பாடல் வரிகள்:
ஆண்: கோரே கோரே கோகோரே கோரே
கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே
கோரே கோகோரே கோகோரே
ஆண்: பூட்டு போட்ட பூவே
உன் கண்ணில் தீயை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை
உன் சொல்லில் ஏன் வைத்தாய்
பெண்: உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம்
ரெண்டும் சேர்ந்தது பெண்ணினம்
நீ தீயை எறிந்தால் தண்ணீர் ஆவேன்
தள்ளி இருப்பது கண்ணியமே
பெண்: மதனா மதனா
நான் மஞ்சம் வந்த தங்க தேரா
கோரே கோகோரே கோரே
கோரே கோகோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே
கோரே கோகோரே கோகோரே
பெண்: முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைந்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு இல்லை
தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
பெண்: முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைந்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு இல்லை
தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
ஆண்: இதழில் பாய்ந்த என் முத்தம்
இடறி விழுந்தது கன்னத்தில்
ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து
மொட்டு உடைந்தது வேகத்தில்
ஆண்: ரதியே ரதியே நான் சொல்லிய
உண்மைகள் நூற்றுக்கு நூறு
கோரே கோகோரே கோரே
கோரே கோகோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே
கோரே கோகோரே கோகோரே
குழு: Oh girl my love is true
Just turn and leave me alone you
கோ ரே கோ If u wan to b mine
கோ ரே கோ If u wan to b mine
ஆண்: முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு இல்லை
தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
பெண்: ஆசை பார்வை பார்த்துக் கொண்டது
அக்டோபர் மாதல் ஏழாம் நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை
என் ஆடைகள் அறியும் நான் அறியேன்
பெண்: மதனா மதனா நான் சொல்லிய
உண்மைகள் நூற்றுக்கு நூறு
கோரே கோகோரே கோரே
கோரே கோகோரே கோகோரே
கோரே கோகோரே கோரே கோகோரே
கோரே கோகோரே கோகோரே