Ennil Nee Song Lyrics in Tamil

Ennil Nee Song Lyrics in Tamil from Kannum Kannum Kollaiyadithaal Movie. Ennil Nee Song Lyrics has penned in Tamil by Desingh Periyasamy.

பாடலின் பெயர்:என்னில் நீ
படத்தின் பெயர்:கண்ணும் கண்ணும்
கொள்ளையடித்தால்
வருடம்:2020
இசையமைப்பாளர்:ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
பாடலாசிரியர்:தேசிங் பெரியசாமி
பாடகர்:ஜனனி எஸ்.வி
பாடல் வரிகள்:

என்னில் நீ நொலைந்தாய் எனை மறந்தேன்
உயிராய் கலந்தாய் என்னை இழந்தேனே

காதலின் மோகத்தில் திலைத்திடும் வேளை
இதயத்தை பறித்து நீ திருடிச் சென்றாய்

கண்ணும் கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே
மனம் வெடி ஒன்று வெடித்ததில் சேதறுதே
இது உயிர் வரை தேடிச் சென்று உரசுதே
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே

அடிக்குதே அ… அ… அ…
அடிக்குதே அ… அ… அ…
அடிக்குதே அ… அ… அ…
அடிக்குதே அ… அ… அ…

அடிக்குதே… அடிக்குதே…
அடிக்குதே… அடிக்குதே…
அடி… அடி… அடி… அடி…
கண்ணும் கண்ணும் கொள்ளையிட்டால்

கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே
கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே

கண்ணும் கண்ணும் கொள்ளையிட்டால்
கண்ணும் கண்ணும் கொள்ளையிட்டால்
கண்ணும் கண்ணும் கொள்ளையிட்டால்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *