Samajavaragamana Song Lyrics in Tamil

Samajavaragamana Song Lyrics in Tamil from Ala Vaikunthapurramuloo Movie. Samajavaragamana Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.

படத்தின் பெயர்:வைகுண்டபுரம்
வருடம்:2020
பாடலின் பெயர்:சாமஜவரகமனா
இசையமைப்பாளர்:S தமன்
பாடலாசிரியர்:பா.விஜய்
பாடகர்கள்:

பாடல் வரிகள்:

நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க
அயல் தேசங்கள் கெஞ்சும்
உன் அழகை மொத்தம் அச்சிட வைக்க
தமிழே வந்து கொஞ்சும்

நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க
அயல் தேசங்கள் கெஞ்சும்
உன் அழகை மொத்தம் அச்சிட வைக்க
தமிழே வந்து கொஞ்சும்

உன் உதட்டில் இருந்து தெறிக்கும்
சிவப்பில் செவ்வானம் நனையும்
உன் அருகாமை கிடைத்தாலே
என் ஜீவன் மலரும்

உன் மெல்லிய கூந்தல் துள்ளியபோது
உயிரே அதில் உறையும்
உன் பரிபூரண பளிங்கு வண்ணம்
பெருமூச்சு நலரும்

சாமஜவரகமனா
நீ சாகசங்களின் குணமா
இடையில் அதிரும் உடையில் அசையும்
பருவ திமிரின் ரதமா

ஆவரணங்கள் நகமா
இவள் ஆயுள்காலம் வரமா
மனதை அள்ளி உயிரை கில்லி
உரசுராயே சுகமா

நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க
அயல் தேசங்கள் கெஞ்சும்
உன் அழகை மொத்தம் அச்சிட வைக்க
தமிழே வந்து கொஞ்சும்

மன்மத வாசமா
மல்லிகை தேசமா
உன் உடையில் மூடும் முறைவிடங்கள்
இயற்பியல் மரபா

காந்தமே தேகமா
கனிமங்கள் பாகமா
உனை கண்டு நானும் மாறினேனே
காகித மரமா

நீ நீராடும் நளினமா
ஆயுதமே அகரமா
சிதறுதே இதயமே வா வா

உன் அருடம் மதுரவா
கை கண்டால் சிதறுமோ
அருகில் நின்று அசையும்போது
சுழ சுட சுகமா

சாமஜவரகனமா
நீ சாகசங்களின் குணமா
இடையில் அதிரும் உடையில் அசையும்
பருவ திமிரின் ரதமா

ஆவரணங்கள் நகமா
இவள் ஆயுள்காலம் வரமா
மனதை அள்ளி உயிரை கில்லி
உரசுராயே சுகமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *