Maagaa Maagaa Song Lyrics in Tamil from Kannum Kannum Kollaiyadithaal Movie. Maagaa Maagaa Song Lyrics has penned in Tamil by Lakshmi Priya.
பாடலின் பெயர்: | மாக மாக |
---|---|
படத்தின் பெயர்: | கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் |
பாடலாசிரியர்: | வி.லட்சுமி பிரியா |
பாடகர்கள்: | ஹர்ஷவர்தன் ராமேஸ்வர், காவ்யா அஜித், ஜனனி எஸ்.வி |
பாடல் வரிகள்:
ஆண்: ஐ பீல் ஐ பீல்
ஐ பீல் லைக் பிளையிங் இன் த ஸ்கை
ஐ பீல் லைக் பிளையிங் இன் த ஸ்கை
ஹோ ஓ ஓ…
பெண்: ஐ பீல் ஐ பீல்
ஐ பீல் லைக் பிளையிங் இன் த ஸ்கை
ஐ பீல் லைக் பிளையிங் இன் த ஸ்கை
ஹோ ஓ ஓ…
ஆண்: வான் தொடும் பறவைபோல்
என் மனம் பறக்குதே
என்னோடு இவ்லுகம்
வா என்று அழைக்குதே
பெண்: கனவுகள் வண்ணங்களாய்
மாறிடும் நேரமிது
என் மன வானில் புது
வானவில் தோன்றுதே
ஆண்: மா மா மாக மா மமா மாக
மா மா மாக மா மமா…
மா மா மாக மா மமா மாக
மா மா மாக மா மமா…
பெண்: ஏதேதோ ஆசைகள்
பெண்: ம ம ம மாக மாக
ம ம ம மாக மாக
ம ம ம மாக மாக
ம ம ம மாக
பெண்: ம ம ம மாக மாக
ம ம ம மாக மாக
ம ம ம மாக மாக
ம ம ம மாக
ஆண்: மா மா மாக மா மமா மாக
மா மா மாக மா மமா…
மா மா மாக மா மமா மாக
மா மா மாக மா மமா…
ஆண்: நேற்றைய நொடிகளும்
காற்றினில் போய் விட்டாதே
நாளை நம்மை இங்கு
வா வா என்றழைக்குதே
பெண்: தாய் மடி சேர்ந்திடும்
சிறு பிள்ளை ஆனேனே நான்
கவலைகள் என் மனதில்
இனி இல்லை இல்லை இல்லையே
ஆண்: போர்கலம் போல்
வாழ்க்கையின் நொடிகளில்
கனவுகள் எல்லாம்
மௌனமாய் போனதே
பெண்: காலம் உன்
நண்பனாய் மாறுமே
வாழ்வின் நீளம் போக
இன்பம் இன்பம் இன்பம் தானே
பெண்: ஏதேதோ ஆசைகள்
பெண்: ம ம ம மாக மாக
ம ம ம மாக மாக
ம ம ம மாக மாக
ம ம ம மாக
பெண்: ம ம ம மாக மாக
ம ம ம மாக மாக
ம ம ம மாக மாக
ம ம ம மாக
ஆண்: மா மா மாக மா மமா மாக
மா மா மாக மா மமா…
மா மா மாக மா மமா மாக
மா மா மாக மா மமா…
பெண்: ஏதேதோ ஆசைகள்