Enge Manakkuthu Santhanam Song Lyrics in Tamil from Ayyappan Songs. Enge Manakkuthu Santhanam Song Lyrics has sung in Tamil by Veeramani.
Enge Manakkuthu Santhanam Lyrics in Tamil
ஸ்வாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
என்ன மணக்குது
மலையில் என்ன மணக்குது
இன்பமான ஊதுவத்தி
அங்கே மணக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
எங்கே மணக்குது
நெய்யும் எங்கே மணக்குது
வீரமணி கண்டன் சன்னதியில்
நெய்யும் மணக்குது
திருநீறும் மணக்குது
பன்னீரும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில்
அருளும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில்
அருளும் மணக்குது
ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே
அன்பு மணக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா
பக்தி பிறக்குது
அந்தப்பனிமலையில் ஏறிடவே
சக்தி பிறக்குது
பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா
பக்தி பிறக்குது
அந்தப்பனிமலையில் ஏறிடவே
சக்தி பிறக்குது
பகவானைப் பார்த்துவிட்டா
பாவம் பறக்குது
பகவானைப் பார்த்துவிட்டா
பாவம் பறக்குது
பதினெட்டாம் படிதொட்டால்
வாழ்வும் இனிக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
பேட்டைத் துள்ளி ஆடும்போது
மனமும் துள்ளுது
ஐயன் பேரழகைக் காண உள்ளம்
ஆசை கொள்ளுது
பேட்டைத் துள்ளி ஆடும்போது
மனமும் துள்ளுது
ஐயன் பேரழகைக் காண உள்ளம்
ஆசை கொள்ளுது
காட்டுக்குள்ளே சரணகோஷம்
வானைப் பிளக்குது
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
காட்டுக்குள்ளே சரணகோஷம்
வானைப் பிளக்குது
வீட்டை மறந்து பக்தர் கூட்டம்
காட்டில் இருக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
பூங்காவனத் தோப்புக்குள்ளே
பவனி வருகிறான்
வேங்கையின் மேல் ஏறிவந்து
வரமும் கொடுக்கிறான்
பூங்காவனத் தோப்புக்குள்ளே
பவனி வருகிறான்
வேங்கையின் மேல் ஏறிவந்து
வரமும் கொடுக்கிறான்
நோன்பிருந்து வருவோரைத்
தாங்கி நிற்கிறான்
நோன்பிருந்து வருவோரைத்
தாங்கி நிற்கிறான்
ஓங்கார நாதத்திலே
எழுந்து வருகிறான்
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
எங்கே மணக்குது
சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே
சந்தனம் மணக்குது
ஸ்வாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா