Enakena Erkanave Piranthaval Song Lyrics

Enakena Erkanave Piranthaval Song Lyrics from Parthen Rasithen Movie. Enakena Erkanave Piranthaval Song Lyrics penned in Tamil by Vairamuthu.

பாடலின் பெயர்:எனக்கென ஏற்கனவே
படத்தின் பெயர்:பார்த்தேன் ரசித்தேன்
வருடம்:2000
இசையமைப்பாளர்:பரத்வாஜ்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:உன்னிகிருஷ்ணன்,
ஹரிணி

Enakena Yerkanave Tamil Lyrics

ஆண்: எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி
இழுத்தவள் இவளோ

ஆண்: ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிா் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே

பெண்: என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே
அதை என்னென்று அறியேனடி

பெண்: என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே
அதை என்னென்று அறியேனடி

பெண்: ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உாிமை
உனக்கே உனக்கே

ஆண்: உயிரே உயிரே உடம்பில் சிறந்தது
எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்

ஆண்: கண்ணே உன்னை காட்டியதால்
என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும்
இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி

பெண்: காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் தொடுக்கின்றது
காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் தொடுக்கின்றது
அது காலத்தை தட்டுகின்றது

பெண்: என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிா் நிறைகின்றது
என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிா் நிறைகின்றது

ஆண்: எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி
இழுத்தவள் இவளோ

பெண்: என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே
அதை என்னென்று அறியேனடி

ஆண்: மாா்புக்கு திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே
என் வயதையும் வதைக்காதே

ஆண்: புல்வெளி கூட பனித்துளி
என்னும் வாா்த்தை பேசுமடி
என் புன்னகை ராணி ஒரு மொழி
சொன்னால் காதழும் வாழுமடி

பெண்: வாா்த்தை என்னை
கைவிடும் போது
மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீா் பேசுகிறேன்

பெண்: எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்
உனக்கேன் புாியவில்லை
எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்
உனக்கேன் புாியவில்லை

ஆண்: எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி
இழுத்தவள் இவளோ

ஆண்: ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிா் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே

பெண்: என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே
அதை என்னென்று அறியேனடி

பெண்: என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே
அதை என்னென்று அறியேனடி

பெண்: ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உாிமை
உனக்கே உனக்கே

Enakena Erkanave Piranthaval Lyrics

Male: Enakena Yerkanavey
Piranthaval Ivalo
Ithayathai Kayiru Katti
Izhuthaval Ivalo

Male: Oli Sinthum Iru Kangal
Uyir Vaangum Siru Ithazghgal
En Ulle En Ulle
Yethetho Sigirathey Ah

Female: En Ulle En Ulle Yethetho Sigirathey
Athu Ennendru Ariyenadi
En Ulle En Ulle Yethetho Sigirathey
Athu Ennendru Ariyendi

Female: Ora Paarvai Paakum Bothey
Uyiril Pathi Illai
Meethi Paarvai Paarkum Thunivu
Pethai Nenjil Illai
Enathu Uyirai Kudikkum Urimai
Unakkae Unakkae

Male: Uyire Uyire Udambil Siranthathu
Yennavendru Thavithirunthen
Athai Indru Thaan Kandupidithen

Male: Kanne Unnai Kaatiyathaal
En Kangal Siranhathadi
Un Kangal Kandathum Innoru Kiragam
Kanmunn Piranthathadi

Female: Kaathal Yendra Otrai Nool Thaan
Kanavugal Thodukindrathu
Kaathal Yendra Otrai Nool Thaan
Kanavugal Thodukindrathu
Athu Vaanathil Vasikindrathu

Female: En Manam Ennum Koppayin Munbu
Un Uyir Niraikindrathu
En Manam Ennum Koppayin Munbu
Un Uyir Niraikindrathu

Male: Enakena Yerkanavey
Piranthaval Ivalo
Ithayathai Kayiru Katti
Izhuthaval Ivalo

Female: En Ulle En Ulle Yethetho Sigirathey
Athu Ennendru Ariyendi

Male: Maarbukku Thirai Ittu
Maraikkum Penne
Manasaiyum Maraikkaathey
En Vayathayum Vathaikkaathey

Male: Pulveli Kooda Pani Thuli
Ennum Varthai Paesum Adi
Nee Punnagaiyaale Ponmozhi
Sonnaal Kaathalum Vaazhum Adi

Female: Vaarthai Ennai Kaividumbothu
Mounam Paesugiraen
En Kanneer Veesugiraen

Female: Yellaarukkum Kanneer Puriyum
Unakaen Puriyavillai
Yellaarukkum Kanneer Puriyum
Unakaen Puriyavillai

Male: Enakena Yerkanavey
Piranthaval Ivalo
Ithayathai Kayiru Katti
Izhuthaval Ivalo

Male: Oli Sinthum Iru Kangal
Uyir Vaangum Siru Ithazghgal
En Ulle En Ulle
Yethetho Sigirathey

Female: En Ulle En Ulle Yethetho Sigirathey
Athu Ennendru Ariyenadi
En Ulle En Ulle Yethetho Sigirathey
Athu Ennendru Ariyendi

Female: Ora Paarvai Paakum Bothey
Uyiril Pathi Illai
Meethi Paarvai Paarkum Thunivu
Pethai Nenjil Illai
Enathu Uyirai Kudikkum Urimai
Unakkae Unakkae

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *