Aagaya Suriyanai Song Lyrics in Tamil and English from Samurai Movie. Aagaya Suriyanai Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
பாடலின் பெயர்: | ஆகாய சூரியனை |
---|---|
படத்தின் பெயர்: | சாமுராய் |
வருடம்: | 2002 |
இசையமைப்பாளர்: | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி |
Aagaya Suriyanai Lyrics in Tamil
பெண்: ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை
நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
பெண்: ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை
நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்
பெண்: கொடிநான் உன் தேகம் முற்றும்
சுற்றி கொண்ட கொடிநான்
என் எண்ணம் எதுவோ
கிளிதான் உன்னை கொஞ்சம் கொஞ்சம்
கொத்தி தின்னும் கிளிநான்
உன்னை கொஞ்சும் என்னமோ
ஆண்: ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை
நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்
ஆண்: அடியே என் தேகம் முற்றும்
சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம்
கொத்தி தின்னும் கிளியே
என்னை கொல்லும் என்னமோ
பெண்: காதல் பந்தியில்
நாமே உணவுதான்
உண்ணும் பொருளே உன்னை உண்ணும்
விந்தை இங்கேதான்
ஆண்: காதல் பார்வையில்
பூமி வேறு தான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும்
மாறுதல் இங்கேதான்
பெண்: உன் குளிருக்கு இதமாய்
என்னை அடிக்கடி கொளுத்து
ஆண்: என் வெயிலுக்கு சுகம் தா
உன் வேர்வையில் நனைத்து
பெண்: காதல் மறந்தவன்
காமம் கடந்தவன்
துறவை துறந்ததும்
சொர்கம் வந்தது
ஆண்: ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை
நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்
ஆண்: என்னை கண்டதும்
ஏன் நீ ஒளிகிறாய்
டோரா போரா மலை சென்றாலும்
துரத்தி வருவேனே
பெண்: உன்னை நீங்கி நான்
எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே
ஒளிந்து கொல்வேனே
ஆண்: அடி காதல் வந்தும்
ஏன் கண்ணாமூச்சி
பெண்: நீ கண்டு கண்டு பிடித்தால்
பின் காமன் ஆட்சி
ஆண்: கத்தி பறித்து நீ
பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்ததில்
ஏதோ நிம்மதி
பெண்: ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை
நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்
ஆண்: அடியே என் தேகம் முற்றும்
சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம்
கொத்தி தின்னும் கிளியே
என்னை கொல்லும் என்னமோ
Ennai Kandathum Yen Nee Olikirai Lyrics
Female: Aagaaya Suriyanai
Ottrai Jadaiyil Kattiyaval
Nindraadum Vinmeenai
Nettri Chuttiyil Ottiyaval
Female: Aagaaya Suriyanai
Ottrai Jadaiyil Kattiyaval
Nindraadum Vinmeenai
Nettri Chuttiyil Ottiyaval
Ivaldhaanae Yerimalai Alli
Marudhaani Pol Poosiyaval
Female: Kodi Naan Un Dhegham Muttrum
Suttri Konda Kodi Naan
En Yennam Edhuvoo
Kilidhaan Unnai Konjam Konjam
Kothi Thinnum Kili Naan
Unnai Konjum Yennamoo
Male: Aagaaya Suriyanai
Ottrai Jadaiyil Kattiyaval
Nindraadum Vinmeenai
Nettri Chuttiyil Ottiyaval
Needhaanae Yerimalai Alli
Marudhaani Pol Poosiyaval
Male: Adiyae En Dhegham Muttrum
Suttri Konda Kodiyae
Un Yennam Ennavoo
Sahiyae Ennai Konjam Konjam
Kothi Thinnum Kiliyae
Ennai Kollum Yennamoo
Female: Kaadhal Pandhiyil
Naamae Unavudhaan
Unnum Porulae Unnai Unnum
Vindhai Ingaedhaan
Male: Kaadhal Paarvaiyil
Bhoomi Verudhaan
Maargazhi Verkkum Chithirai Kulirum
Maarudhal Ingaedhaan
Female: Un Kulirukku Idhamaay
Ennai Adikkadi Koluthu
Male: En Veiyilukku Sugamtha
Un Vervaiyil Nanaiththu
Female: Kaadhal Marandhavan
Kaamam Kadandhavan
Thuravai Thurandhadhum
Sorgam Vandhadhu
Male: Aagaaya Suriyanai
Ottrai Jadaiyil Kattiyaval
Nindraadum Vinmeenai
Nettri Chuttiyil Ottiyaval
Needhaanae Yerimalai Alli
Marudhaani Pol Poosiyaval
Male: Ennai Kandadhum
Yen Nee Oligiraaii
Tora Bora Malai Sendraalum
Thuraithi Varuvenae
Female: Unnai Neengi Naan
Yengae Selvadhu
Un Ullankaiyil Raegaikullae
Olindhu Kolvenae
Male: Adi Kaadhal Vandhum
Yen Kannaamoochi
Female: Nee Kandu Kandu Pidithaal
Pin Kaaman Aatchi
Male: Kathi Parithu Nee
Poovai Thelikkiraai
Bharam Kuraindhadhu
Yedho Nimmadhi
Female: Aagaaya Suriyanai
Ottrai Jadaiyil Kattiyaval
Nindraadum Vinmeenai
Nettri Chuttiyil Ottiyaval
Ivaldhaanae Yerimalai Alli
Marudhaani Pol Poosiyaval
Male: Adiyae En Dhegham Muttrum
Suttri Konda Kodiyae
Un Yennam Ennavoo
Sahiyae Ennai Konjam Konjam
Kothi Thinnum Kiliyae
Ennai Kollum Yennamoo