Azhage Brammanidam Song Lyrics in Tamil from Devathaiyai Kanden Movie. Azhage Brammanidam Song Lyrics has penned in Tamil by Pa Vijay. This song was sung by Harish Raghavendra and Ganga. Music composed by Deva.
| பாடல்: | அழகே பிரம்மனிடம் |
|---|---|
| படம்: | தேவதையை கண்டேன் |
| வருடம்: | 2005 |
| இசை: | தேவா |
| வரிகள்: | பா.விஜய் |
| பாடகர்: | ஹரிஸ் ராகவேந்திரா, கங்கா |
Azhage Brammanidam Lyrics in Tamil
ஆண்: அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக
வேண்டும் என்று
ஆண்: ஆண்டு பல காத்திருக்க
வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன்
என்று நானும் சொல்லி வந்தேன்
ஆண்: என் ஆசை நிறைவேறுமா
என் தோழி நீயும் சொல்லம்மா
பெண்: நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
ஆண்: அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக
வேண்டும் என்று
ஆண்: உன்னை நான் சுமப்பதினால்
இதயமும் கருவறை தான்
மனதால் நானும் அன்னையே
மறவேன் என்றும் உன்னையே
பெண்: நான் பாலைவனத்தின் விதைபோல்
நீ பருவம் தந்த மழைபோல்
என் காதல் செடியில்
பூவும் பூத்ததே
ஆண்: உன் விழி திறந்திருந்தால்
விடியலே தேவை இல்லை
பெண்: உன்னை நான் துறந்திருந்தால்
உயிர் அது சொந்தம் இல்லை
ஆண்: இத்தனையும்
இனி கிடைக்குமா
பெண்: கிடைக்கும் கிடைக்கும்
நான் கூட சொல்கிறேன்
ஆண்: அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக
வேண்டும் என்று
ஆண்: ஏன் இந்த பிறவி என்று
இது வரை நினைத்திருந்தேன்
உயிரே உன்னை பார்த்ததும்
உலகே புதியதானதே
பெண்: என்னை படைத்த அந்த தெய்வம்
என்னை சுமந்த அன்னை தெய்வம்
இவை இரண்டும் உந்தன்
கண்ணில் பார்க்கிறேன்
ஆண்: பருவங்கள் ஓடி போகும்
உருவங்கள் மாறி போகும்
பெண்: உன் மீது கொண்ட காதல்
உயிரையும் தாண்டி வாழும்
ஆண்: சொன்னதெல்லாம்
இனி நடக்குமா
பெண்: நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
ஆண்: அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக
வேண்டும் என்று
ஆண்: ஆண்டு பல காத்திருக்க
வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன்
என்று நானும் சொல்லி வந்தேன்
ஆண்: என் ஆசை நிறைவேறுமா
என் தோழி நீயும் சொல்லம்மா
பெண்: நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
Azhage Brahmanidam Song Lyrics
Male: Azhagae Brahmanidam
Manu Koduka Poi Irunthen
Nee En Manaiviyaaga Vendum Endru
Male: Aandu Pala Kaathiruka
Vendum Endru Avan Sonnaan
Aayul Varai Kaathirupen Endru
Naanum Solli Vandhen
Male: En Aasai Niraiveruma En
Thozhi Neeyum Sollamaa
Female: Nadakum Nadakum Naan
Kooda Solgiren
Male: Azhagae Brahmanidam
Manu Koduka Poi Irunthen
Nee En Manaiviyaaga Vendum Endru
Male: Unnai Naan Sumapathinaal
Idhayamum Karuvarai Thaan
Manathaal Naanum Annaiyae
Maraven Yendrum Unnaiyae
Female: Naan Paalaivanathil Vidhai Pol
Nee Paruvam Thantha Malai Pol
En Kaadhal Sediyil Poovum Poothadhae
Male: Un Vizhi Thiranthirunthaal
Vidiyalae Thevai Illai
Female: Unnai Naan Thuranthirunthaal
Uyir Adhu Sontham Illai
Male: Ithanaiyum Ini Kidaikuma
Female: Kidaikum Kidaikum
Naan Kooda Solgiren
Male: Azhagae Brahmanidam
Manu Koduka Poi Irunthen
Nee En Manaiviyaaga Vendum Endru
Male: Yen Indha Piravi Yendru
Idhu Varai Ninaithirunthen
Uyire Unnai Paarthathum
Ulagae Puthiya Thaanadhae
Female: Ennai Padaitha Andha Deivam
Ennai Sumantha Annai Deivam
Ivai Irandum Undhan Kannil Paarkiren
Male: Paruvangal Odi Pogum
Uruvangal Maari Pogum
Female: Un Meethu Konda Kaadhal
Uyiraiyum Thaandi Vaazhum
Male: Sonnathellam Ini Nadakumaa
Female: Nadakum Nadakum
Naan Kooda Solgiren
Male: Azhagae Brahmanidam
Manu Koduka Poi Irunthen
Nee En Manaiviyaaga Vendum Endru
Male: Aandu Pala Kaathiruka
Vendum Endru Avan Sonnaan
Aayul Varai Kaathirupen Endru
Naanum Solli Vandhen
Male: En Aasai Niraiveruma En
Thozhi Neeyum Sollama
Female: Nadakum Nadakum
Naan Kooda Solgiren
