Enadhu India Song Lyrics in Tamil

Enadhu India Song Lyrics in Tamil from Patriotic Day Songs. Enadhu India Song Lyrics has penned in Tamil by AR Barath Kumar.

Enadhu India Lyrics in Tamil

அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்

தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே
என் தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே

ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம்
இரு வார்த்தையில் எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா

அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்

தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே
ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம்
இரு வார்த்தையில் எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா

மூவண்ணமாக சிதறு
தூவானமாக பரவு
இது எல்லை இல்லா அளவு
விண் தோள்களும் நமது

சிந்திய ரத்தம் எல்லாம்
காவியாகி
கதராடையில் பூத்த வீரம்
வெண்மையாகி
சுதந்திர காற்றில் தேசம்
பசுமையாகி ஆகி
அசோக சக்கரம் பறக்குதடா
காணும் கண்களை பறிக்குதடா

எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா

எந்த நாளை மறந்தும்
கூட இருந்திடு
இந்த நாளை மறந்தால்
நீயும் இறந்திடு

எந்த நாளை மறந்தும்
கூட இருந்திடு
இந்த நாளை மறந்தால்
நீயும் இறந்திடு

மண்ணை காப்போம் நித்தம்
இது விண்ணை பொழக்கும் சத்தம்
மண்ணை காப்போம் நித்தம்
இது விண்ணை பொழக்கும் சத்தம்

எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா

அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்

எங்கள் மொழிகளோ நூறு
வந்த வழிகளும் வேறு
இருந்தும் இணைத்தது யாரு
அதுதான் இந்தியா பாரு

எங்கள் உடல் தன்னில் உன்னை வைத்து
உயிராக காப்போம்
இந்த உலகெங்கும் உந்தன் புகழ்
கொண்டு சேர்ப்போம்

சுவாசம் தந்து நேசம் காக்கும் தாயே
உனது மடியில் தவிலும் நாங்கள் சேயே
நூறு கோடி தாண்டி சென்றுவிட்டோம்
இன்று கூடி மண்டியிட்டோம்

மூவண்ண கொடியை
நெஞ்சில் நெஞ்சில் தைத்து
நெஞ்சமெல்லாம்
உன்னை எழுதி வைத்து
இமயம் குமாரி கையை கோர்த்து
நாங்கள் சொல்லும் வாழ்த்து

எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா

அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்
தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே

எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா

எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *