Ellam Valla Thaye Song Lyrics in Tamil | Amman Songs

Ellam Valla Thaye Song Lyrics in Tamil from Aayiram Kannudaiyal Album. Ellam Valla Thaye Song Lyrics written in Tamil by Sriram Sharma. This Song has Sung by Veeramanidasan and music composed by Aravind.

Ellam Valla Thaye Song Tamil Lyrics

பூமி எங்கும் கோயில் கொண்டால்
ஆயிரம் கண்ணுடையாள்
சாமி ஒன்று உண்டு அவதான்
ஆயிரம் கண்ணுடையாள்

சூலம் பாரு அதிலே தெரிவாள்
ஆயிரம் கண்ணுடையாள்
எல்லாம் வல்ல தாயும் அவளே
ஆயிரம் கண்ணுடையாள்

சூலம் பாரு அதிலே தெரிவாள்
ஆயிரம் கண்ணுடையாள்
எல்லாம் வல்ல தாயும் அவளே
ஆயிரம் கண்ணுடையாள்

எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே

உன் திருநாமமே
இங்கு பல கோடியே
அதில் எதை சொல்லி
நான் அழைப்பேனோ

எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே

காமாட்சி காயத்திரி
முக்கண்ணி சாவித்திரி
சரஸ்வதி காமேஸ்வரி ஈஸ்வரி
தரணி பூரணி புவனேஸ்வரி

பரமேஸ்வரி ஜெகதீஸ்வரி
அகிலாண்டேஸ்வரி பார்வதி
ஆனந்தி மாதங்கி
பஞ்சாட்சரி வேதாளி

சுந்தரி துரந்தரி
ஆதீஸ்வரி கெளமாரி
வாராகி சாமுண்டி
மகிஷாசுர மர்த்தினி

உன்னருகில் வேங்கை
நஞ்சுடைய நாகம்
சீறி வரும் சிம்மம்
கோர முக மகிஷம்

அம்மா உனை கண்டதும்
இவைதான் அடங்குமே
எங்கள் மன குரங்கிற்கேன்
இந்த ஆட்டம்

எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே

உடுக்கை ஒலி ஓசை
மணி விளக்கு பூசை
மனம் உருகி தாயே
உனை வணங்க ஆசை

உந்தன் கருணை உள்ளம்
நல்ல யமுனை வெள்ளம்
அதில் நீராடி
கரை சேர வந்தோம்

எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே

ஸ்ரீதேவி கமலையே
விமலையே அமலையே
மங்களே சாந்தினி
சங்கரி சுமங்கலி
திரிபுர சுந்தரி ஸ்ரீகாளி
ஸ்ரீதுர்கா நாராயணி
ப்ரஹ்மனி பகவதி

மூகாம்பிகே வேதாந்தி
மகேஸ்வரி அபிராமி
முகேஸ்வரி பூதேஸ்வரி
அகிலேஸ்வரி வேத ரூபிணி
வேதேஸ்வரி சாரதே
தேவேஸ்வரி வஹேஸ்வரி
கடாளி உமா மஹேஸ்வரி

சன்னதியில் நுழைந்தால்
தேகம் சிலு சிலிர்க்கும்
அழுத விழி நீரை
தாயின் விரல் துடைக்கும்

அம்மா திரிசூலி நீ
நீயே ஜகத் காரணி
இங்கு நீயின்றி
நான் இல்லை தாயே

எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே

சூலம் என்னும் வடிவம்
மும்மூர்த்திகள் தரிசனம்
புரளும் ஐந்து சடையும்
பூதங்களின் உருவகம்

அம்மா உருவாக்குவாய்
பின்பு அழித்தாடுவாய்
என்போல் பக்தர்களை
காப்பவளும் நீயே

எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே

வைஷ்ணவி கோமதி
பீஜாக்ஷரி தக்ஷயணி
ஏகேஸ்வரி குமாரி
பைரவி ஓம்காரி

சிவேஸ்வரி விசாலாட்சி
மீனாட்சி ராஜேஸ்வரி
ஜெயதேவி ஜெயேஸ்வரி
ஜகன்மோகினி இந்திராட்சி
திருப்புரேஸ்வரி புராந்தகி

பரிபூரணி பரமேசி
ஜகம்பவி குண்டலினி
காரணி கருமாரி
மகமாயி சிவமணி
வீரேஸ்வரி தர்ம சம்வர்தினி

அழுகையுடன் ஜனனம்
இன்று வரை சலனம்
தாங்கவில்லை சோகம்
சரணம் உந்தன் பாதம்

அம்மா எனை காக்கவே
ஒரு கணம் ஆகுமா
உடன் வருவாயே
உலகாளும் காளி

எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே

வெள்ளியங்கிரி மேலே
அன்று ஒரு நடனம்
கலியுகத்தை காக்க
இன்று உடன் வரனும்

அம்மா அழுதேனம்மா
உன்னை தொழுதேனம்மா
உன் துணையோடுதான்
எங்கள் வாழ்க்கை

எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே

தீர்த்தேஸ்வரி தந்ரேஸ்வரி
யந்த்ரேஸ்வரி யாதேஸ்வரி
சத்யேஸ்வரி பீடேஸ்வரி
ஜெயேஸ்வரி தத்யேஸ்வரி
தர்மேஸ்வரி சப்தேஸ்வரி
ஏகேஸ்வரி ஏகாட்சரி

நாதேஸ்வரி விஸ்வேஸ்வரி
திவ்சேஸ்வரி தீரேஸ்வரி
யோகேஸ்வரி பர்னேஸ்வரி
வாமேஸ்வரி காளீஸ்வரி
ஹெரேஸ்வரி மஹாசக்தி
காத்யாயினி ஜிவாளாமுகி
அன்னபூரணி ஞானம்பிகே
அஷ்டலக்ஷ்மி

வலது கையில் சூலம்
இடது கையில் தமரூகம்
வில் வேல் சக்கரம் கொடுவால்
கொண்டே அவள் தோன்றுவாள்

சிங்க முதுகின் மேலே
அன்னை அவள் தோன்றுவாள்
அந்த அன்னைக்குத்தான்
இன்று பூஜை

எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *