Dirty Pondatti Song Lyrics in Tamil from Kattrin Mozhi Movie. Dirty Pondatti Song Lyrics has penned in Tamil by Madhan Karky.
படத்தின் பெயர் | காற்றின் மொழி |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | டர்ட்டி பொண்டாட்டியே |
இசையமைப்பாளர் | ஏ.எச்.காஷிப் |
பாடலாசிரியர் | மதன் கார்க்கி |
பாடகர்கள் | பென்னி டயல், ஸ்வேதா எஸ்.கிருஷ்ணன் |
Dirty Pondatti Lyrics in Tamil
ஆண்: டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி என்னை கூப்டியே பேபி
நான் வந்தா நீ கோல்ட் ஆஹ் நிக்காத
ஆண்: யா நீயா
அந்த பேச்செல்லாம் கீச்சுன?
யா நீயா
என்ன இச்சையில் காச்சின?
யா நீயா
செம்ம போதைய எத்துன?
யா நீயா
என்னை ஏண்டி ஏமாத்துன?
ஆண்: ஓ ஓ ஹோ
கெட்டுப்போச்சு வேலை.
ஓ ஓ ஹோ
அது உன்னால
ஓ ஓ ஹோ
பட்டப்பகலுள்ள மூடு
ஓ ஓ ஹோ
ஆளில்லா வீடு
ஆண்: டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி என்னை கூப்டியே பேபி
நான் வந்தா நீ கோல்ட் ஆஹ் நிக்காத
ஆண்: சேல கட்டுன சிலைகள் எல்லாம்
என்னை பாத்து சிரிக்க
நான் வழிஞ்சு நின்ன கத
எப்படி நான் உரைக்க?
ஆண்: சில்லுனு அடிக்கிற குளிருல தான்
வேர்த்து நானும் கேடக்க
உன் குரலு காதுல பாஞ்சு
என் மனச கெடுக்க
ஆண்: ஹே சில்கியா ஹே மில்கியா
நீ பேசுன பேச்சு
எங்கெங்கேயோ என்னென்னவோ
ஏடாகூடம் ஆச்சு
ஆண்: ஹே செக்ஸியா ஹே சிக்சியா
நீ கூப்பிட்ட பின்னே
ஹே வெக்கமா ஹே நாணாம
இந்த வேஷம் என்ன பொண்ணே?
பெண்: நான் டர்ட்டி பொண்டாட்டியா?
நான் டர்ட்டி பொண்டாட்டியா? கண்ணா?
தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா?
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா?
பெண்: யா நான் தான்
அந்த பேச்செல்லாம் பேசுனேன்
யா நான் தான்
உன்னை இச்சையில் காய்ச்சினேன்
யா நான் தான்
செம்ம போதைய ஏத்துறேன்
யா நான் தான்
உன்னை சோதிச்சு பாக்குறேன்
ஆண்: டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
பெண்: தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா?
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா?