Yen En Thalaikerura Song Lyrics in Tamil from Vada Chennai Movie. Yen En Thalaikerura Song Lyrics has penned in Tamil by Vivek.
படத்தின் பெயர் | வடசென்னை |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | என்னடி மாயாவி நீ |
இசையமைப்பாளர் | சந்தோஷ் நாராயணன் |
பாடலாசிரியர் | விவேக் |
பாடகர் | சித் ஸ்ரீராம் |
பாடல் வரிகள்:
ஆண்: ஏய் என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற
என்னடி மாயாவி நீ
ஆண்: என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற
ஆண்: பட்டா கத்தி தூக்கி
இப்போ மிட்டாய் நறுக்குற
விட்டா நெஞ்ச வாரி
உன் பட்டா கிறுக்குற
ஆண்: ஏய் என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற
என்னடி மாயாவி நீ
ஆண்: என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற
ஆண்: வந்தா சுத்தும் காத்து
என்ன ரெண்டா ஓடைக்குதே
சும்மா நின்ன காதல்
உள்ள நண்டா தொலைக்குதே யே…
ஆண்: தினம் கொட்டி தீக்கவா
ஒரு முட்டாள் மேகமா
உன்ன சுத்தி வாழவா
உன் கொட்டா காகமா
ஆண்: பறவையே பறந்து போவமா
மரணமே மறந்து போவமா
உப்பு காத்துல இது பன்னீர் காலமா
ஆண்: ஏய்